விக்கிப்பீடியா பேச்சு:விக்கியன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
 
வரிசை 33:
இதுவரை தமிழ் விக்கியன்பு இந்த [[பயனர்:Shrikarsan/Gadget-விக்கியன்பு2.js|நிரலால்]] பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது (global wikilove அல்ல). அண்மையில் நிகழ்ந்த உலகலாவிய [[phab:T72470|மாற்றத்தல்]] தற்போது இது செயல்படவில்லை. சரி செய்ய {{ping|Shrikarsan}} மற்றும் நானும் முயன்றோம் ஆனால் அதை மீட்டமைக்க முடியவில்லை. அதற்கு மாற்றாக உலகலாவிய விக்கியன்பு [https://www.mediawiki.org/wiki/Extension:WikiLove நீட்சியை] நிறுவலுக்குக் [[phab:T280326|கோரினேன்]]. ஏற்கனவே நாம் பயன்படுத்தியதால் சமூக வாக்கெடுப்பு நடத்தவில்லை, நேரடியாக மீடியாவிக்கி நிரலில் மாற்றம் செய்து தற்போது புதிய உலகலாவிய விக்கியன்பு செயல்படத் தொடங்கியுள்ளது. பொதுவான எல்லா விருதுகளும் உள்ளன அதில் தமிழுக்கான தனிப்பயனாக்கம் செய்ய வேண்டும். நமக்கு எது புதிதாகத் தேவை எது பயன்படாதென்று குறித்துக் கொண்டு [[மீடியாவிக்கி:WikiLove.js|இங்கே]] மாற்ற வேண்டும். கவனிக்க:{{ping|TNSE Mahalingam VNR|Sridhar G}} -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 09:36, 14 மே 2021 (UTC)
:நன்றி [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 14:30, 21 மே 2021 (UTC)
:நன்றி --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 08:58, 4 ஆகத்து 2021 (UTC)
Return to the project page "விக்கியன்பு".