சுரோடிங்கர் சமன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
English
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 83:
சுரோடிங்கர் சமன்பாட்டின் அடிப்படையான வடிவம் வழக்கத்திற்கு மாறானதோ எதிர்பாராததோ அல்ல, காரணம் அது ஆற்றல் அழிவின்மை கொள்கையைக் கையாள்வதே. சார்பியற்சாரா சுரோடிங்கர் சமன்பாட்டின் குறியீடுகளை அமைப்பின் மொத்த ஆற்றலைக் குறிப்பது, அமைப்பின் இயக்க ஆற்றல் மற்றும் நிலையாற்றல் ஆகியவற்றின் கூட்டுத்தொகையைக் குறிப்பது என்று விளக்கலாம். இவ்வகையில் இது மரபார்ந்த இயற்பியலில் இருப்பதை போன்றதேதான்.
 
===சொட்டாக்கம்===
===English===
ஒரு அமைப்பின் குறிப்பிட்ட சில பண்புகளை அளந்துபார்த்தால் அவை சொட்டாக்கம் செய்யப்பட்டிருக்கும் என்று சுரோடிங்கர் சமன்பாடு கணிக்கிறது. சொட்டாக்கம் என்பது அனுமதிக்கப்பட்ட [[பிரிநிலை]] மதிப்புகள் மட்டுமே ஒரு பண்பிற்கு அமைவது. எடுத்துக்காட்டாய் ஆற்றல் சொட்டாக்கத்தினைச் சுட்டலாம்: ஒரு அணுவில் இருக்கும் ஒரு எதிர்மின்னியின் ஆற்றல் குறிப்பிட்ட சொட்டாக்கிய ஆற்றல் நிலைகளில் ஒன்றாகவே இருக்கும், இது நிறமாலையியல் மூலம் கண்டறியப்பட்ட ஓர் உண்மையாகும். கோணவுந்தத்தின் சொட்டாக்கம் மற்றுமோர் எடுத்துக்காட்டு. போரின் அணுமாதிரி கோணவுந்தச் சொட்டாக்கத்தை ஒரு கருதுகோளாக கொண்டது, ஆனால் சுரோடிங்கர் சமன்பாட்டிலோ இஃதோர் கணிப்பாகவே பெறப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சுரோடிங்கர்_சமன்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது