உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தமிங்கிலம்: புதிய பகுதி
வரிசை 163:
==விஞ்ஞானப் பெயர்கள்==
தாவரங்களினதும் விலங்குகளினதும் விஞ்ஞானப் பெயர்களைத் தமிழில் ஒலிபெயர்க்கும் போது கருத்துக் குழப்பம் ஏற்படலாம். T, d, c, s, z போன்ற எழுத்துகளைச் சரியாகத் தமிழில் எழுதுவது கடினம். அதனால் அதற்குச் சரியான ஒரு முறை ஏற்படும் வரை கட்டுரைகளினுள் அவற்றை இலத்தீன் எழுத்துகளிலேயே வைத்திருப்பதே சிறந்தது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 10:24, 29 சூலை 2021 (UTC)
 
== தமிங்கிலம் ==
 
உங்களது கட்டுரைகளில் தமிங்கிலமும் இலக்கணப்பிழைகளும் பல காணப்படுகின்றன. எ.கா: [[இ. க. நி. கட்டபொம்மன்]] - டிரான்ஸ்மிஷன், மாஸ்ட், ஆண்டெனா ஆகிய தமிங்கிலமும் '''''இரண்டு''' குடை ஆண்டெனா 471 மீட்டர் உயரமுடைய தாங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள'''து''''' என்ற இலக்கணச்சிக்கலும் உள்ளது. தயவுசெய்து நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் உள்ள இவ்வாறான பிழைகளை நீக்கிவிட்டு புதிதாகக்கட்டுரைகளை உருவாக்குவது நன்று. கட்டுரைகளின் எண்ணிக்கையைவிட தரமும் முறையான தமிழுமே தேவை. {{Ping|செல்வா|Kanags}} --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 03:19, 5 ஆகத்து 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:சத்திரத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது