திராவிடக் கட்டடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திராவிட கட்டிடக் கலை என்ற ஒன்று இல்லை
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Undid edits by 2401:4900:22C7:5E76:93BD:F8F9:D2F5:47D1 (talk) to last version by Almighty34
வரிசை 1:
{{unreferenced}}
இந்தியக் [[கட்டிடக்கலை]] வரலாற்றில் '''திராவிடக் கட்டிடக்கலை''' முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் ஆறாம் நூற்றாண்டளவில் தற்போதைய [[கர்நாடகம்|கர்நாடக]]ப் பகுதிகளில் சாளுக்கிய ஆட்சியின் கீழ், அக்கால இந்தியக் கட்டிடக்கலைப் பாணியிலிருந்து விலகி, புதிய திராவிடக் கட்டிடக்கலைப் பாணி முகம் காட்டத் தொடங்கியது. எனினும், இப் பாணியின் மூலக்கருவை [[குப்தர்]]காலப் [[பௌத்த கட்டிடக்கலை|பௌத்த கட்டிடங்கள்]] சிலவற்றில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தப் பாணியை ஏழாம் நூற்றாண்டளவில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]]ப் பகுதிகளிலும் காணக்கூடியதாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே [[பல்லவர்|பல்லவ]] அரசர்களின் கீழும் பின்னர் [[சோழர்]], [[பாண்டியர்]], [[விஜயநகரம்]], [[நாயக்கர்]] ஆகிய ஆட்சிகளின் கீழும் தொடர்ந்து வளர்ந்து உயர்நிலை அடைந்தது.
திராவிடகட்டிடக்கலை என்று ஒன்று இல்லை திராவிடர்களுக்கு எந்தவொரு சான்றும் இல்லை.தமிழர்களை பிரித்தாலும் சூழ்ச்சி தான் திராவிடம்
 
திராவிடக் கட்டிடக்கலையைப் பல துணைப் பிரிவுகளாகப் பிரித்து ஆராய்வது வழக்கம். பொதுவாகக் கால அடிப்படையில், அந்தந்த காலங்களில் முதன்மை பெற்றிருந்த அரசுகளின் தொடர்பில் இத் துணைப் பிரிவுகளை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியக் கட்டிடக்கலை (Indian Archtecture) என்னும் ஆங்கில நூலில் [[பேர்சி பிறவுன்]] என்பார் பின்வருமாறு திராவிடக் கட்டிடக்கலையைத் துணைப்பிரிவுகளாக வகுத்துள்ளார்.
 
[[பல்லவர் காலக் கட்டிடக்கலை|பல்லவர் காலம்]] – (கி.பி 600 - கி.பி 900), [[சோழர் காலக் கட்டிடக்கலை|சோழர் காலம்]] – (கி.பி 900 - கி.பி 1150), [[பாண்டியர் காலக் கட்டிடக்கலை|பாண்டியர் காலம்]] – (கி.பி 1100 - கி.பி 1350), [[விஜயநகரக் கட்டிடக்கலை|விஜயநகரக் காலம்]] – (கி.பி 1350 - கி.பி 1565), [[நாயக்கர் காலக் கட்டிடக்கலை|நாயக்கர் காலம்]] – (கி.பி 1600 - )
 
== பல்லவர் காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/திராவிடக்_கட்டடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது