ஸ்ரீதர் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40:
 
== ஸ்ரீதர் படங்களின் சில சிறப்பம்சங்கள் ==
* தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றி அந்த தமிழ் வசனத்தை கூட சாதாரன ரசிகர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் திரைப்படங்களின் கதைகளத்தையே மாற்றி அழகான வசன உச்சரிப்புடனும் ஒளிப்பதிவு கோணங்களையும் புதுமை முறையில் திரைப்படங்களை இயக்கியதால் '''புதுமை இயக்குனர்''' என்று முதல் முதலில் மத்தியதமிழ் அரசாங்கமேரசிகர்களால் அவருக்கு அளித்த பட்டமாகும்பொற்றப்பட்டார். மேலும் இவர் தான் இந்திய திரையுலகில் இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர் தான் என்று கூறிப்பிடபடுகின்றது.
 
* அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும்.
 
* [[கே. பாலசந்தர்]], [[பாரதிராஜா]] ஆகியோர் திரையுலகில் விரும்பி இயக்குனர் ஆனதற்கு காரணமே ஶ்ரீதர் தான் என்று பெருமளவில் பாராட்டியுள்ளனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீதர்_(இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது