ஸ்ரீதர் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
* அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும்.
* [[கே. பாலசந்தர்]], [[பாரதிராஜா]] ஆகியோர் திரையுலகில் விரும்பி இயக்குனர் ஆனதற்கு காரணமே ஶ்ரீதர் தான் என்று பெருமளவில் பாராட்டியுள்ளனர்.
 
* ஸ்ரீதரின் ஆரம்ப கால படங்களில் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் [[அ. வின்சென்ட்|ஏ. வின்சென்ட்]] என்ற ஒளிப்பதிவாளர். [[நெஞ்சில் ஓர் ஆலயம்|நெஞ்சில்ஓர்ஆலயம்]] என்னும் திரைப்படத்தில், [[முத்துராமன்]] மற்றும் [[தேவிகா|தேவிகாவின்]] நடிப்பில் "சொன்னது நீதானா" என்னும் பாடல் படமாக்கப்பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.
 
* புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் இன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்களாக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன.
* '''ஶ்ரீதரால் அறிமுகமாக்கப்பட்ட நட்சத்திரங்கள்''' :-
* 1) [[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]], [[காஞ்சனா (நடிகை)|காஞ்சனா]] - ([[காதலிக்க நேரமில்லை]])
 
* 2) [[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)|ஸ்ரீகாந்த்]], [[ஜெ. ஜெயலலிதா]], [[வெண்ணிற ஆடை நிர்மலா|நிர்மலா]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி|மூர்த்தி]] - ([[வெண்ணிற ஆடை]])
1) [[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]], [[காஞ்சனா (நடிகை)|காஞ்சனா]] - ([[காதலிக்க நேரமில்லை]])
 
2) [[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)|ஸ்ரீகாந்த்]], [[ஜெ. ஜெயலலிதா]], [[வெண்ணிற ஆடை நிர்மலா|நிர்மலா]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி|மூர்த்தி]] - ([[வெண்ணிற ஆடை]])
 
3) [[கவிதா (நடிகை)|கவிதா]] - ([[ஓ மஞ்சு]])
 
* 3) [[கவிதா (நடிகை)|கவிதா]] - ([[ஓ மஞ்சு]])
* இதில் [[வெண்ணிற ஆடை நிர்மலா|நிர்மலா]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி|மூா்த்தி]] இருவருமே தான் அறிமுகமான படத்தின் பெயரான [[வெண்ணிற ஆடை|வெண்ணிறாடை]] என்ற பெயரே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாக இருந்து வருகிறது.
 
* ஶ்ரீதர் தனது ஆரம்பகாலத்தில் திரைப்படங்களில் கதை, வசனகர்த்தாவாக பணியாற்றிய போது அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்ற இயக்குனர் திலகம் [[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்]] ஶ்ரீதர் அவர்களே அன்பினால் என் உடன் பிறவா சகோதரா என்று பாராட்டியுள்ளார்.
 
* ஶ்ரீதர் இயக்குனர் ஆக பணியாற்றும் போது அவருடன் இணைந்து உதவி இயக்குனராக இருந்து உருவாக்கபட்ட பல இயக்குனர்கள் [[பி. மாதவன்]], [[சி. வி. ராஜேந்திரன்]], [[சித்ராலயா கோபு]], என். சி. சக்கரவர்த்தி, [[பி. வாசு]], [[சந்தான பாரதி]], [[ராஜ்கபூர் (இயக்குநர்)|ராஜ்கபூர்]] போன்றவர்கள் ஶ்ரீதர் அவர்களால் உருவாக்கப்பட்ட பெரிய தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஆவார்.
 
* அதே போல் இந்த இயக்குனர்களின் திரைப்படங்களில் ஶ்ரீதரின் மாறுபட்ட கதைக்களம் கொண்ட காட்சிகள் இவர்கள் திரைபடங்களில் இருக்கும்.
 
* பாலிவுட்டிலும் ஸ்ரீதர் வெற்றிகரமான இயக்குனராக விளங்கினார். அவரது படங்களான [[கல்யாணப்பரிசு]] நஜ்ரானா என்னும் பெயரில் [[ராஜ் கபூர் (இந்தி நடிகர்)|ராஜ்கபூர்]], [[வைஜெயந்திமாலா|வைஜயந்திமாலா]] நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது.
 
* இதைத் தொடர்ந்து [[நெஞ்சில் ஓர் ஆலயம்|நெஞ்சில்ஓர்ஆலயம்]] (ராஜேந்திர கபூர், [[ராஜ்குமார் (இந்தி நடிகர்)|ராஜ்குமார்]], [[மீனாகுமாரி]] நடித்த தில் ஏக் மந்திர்), [[காதலிக்க நேரமில்லை|காதலிக்கநேரமில்லை]] (சஷிகபூர், [[கிசோர் குமார்|கிஷோர்குமார்]] நடித்த பியார் கியா ஜாயே) ஆகியவையும் [[ஹிந்தி]]யில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றிக் கொடி நாட்டின.
 
* 1960ஆம் ஆண்டுகளில் இறுதி வரை ஸ்ரீதர் குறிப்பிடத்தக்க பங்கினையளித்தார். நாடகபாணிக் கதைகளான [[கல்யாணப்பரிசு]], [[விடிவெள்ளி (திரைப்படம்)|விடிவெள்ளி]], [[தேன் நிலவு (திரைப்படம்)|தேன் நிலவு,]] [[சுமைதாங்கி (திரைப்படம்)|சுமைதாங்கி]], [[நெஞ்சில் ஓர் ஆலயம்]], [[நெஞ்சம் மறப்பதில்லை]], [[நெஞ்சிருக்கும் வரை]] போன்றவை தவிர, [[காதலிக்க நேரமில்லை|காதலிக்கநேரமில்லை]], [[ஊட்டி வரை உறவு|ஊட்டிவரைஉறவு]] போன்ற நகைச்சுவைப் படங்களையும் இயக்கிப் பெரும் புகழ் பெற்றார்.
 
* ஸ்ரீதரின் திரைப்படங்களில் தனிச்சிறப்பாக அமைந்தவை அவற்றின் பாடல்கள். அவரது முதல் படமான [[கல்யாணப்பரிசு]] தொடங்கி [[இளையராஜா]] வுடன் அவர் இணைந்த [[இளமை ஊஞ்சலாடுகிறது|இளமைஊஞ்சலாடுகிறது]], [[நினைவெல்லாம் நித்யா|நினைவெல்லாம்நித்யா]] வரையிலான திரைப்படங்களில் பல பாடல்களுக்காகவே புகழ் பெற்றன.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3210964" இருந்து மீள்விக்கப்பட்டது