→ஸ்ரீதர் படங்களின் சில சிறப்பம்சங்கள்
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
* தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றி அந்த தமிழ் வசனத்தை கூட சாதாரன ரசிகர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் திரைப்படங்களின் கதைகளத்தையே மாற்றி அழகான வசன உச்சரிப்புடனும் ஒளிப்பதிவு கோணங்களையும் புதுமை முறையில் திரைப்படங்களை இயக்கியதால் '''புதுமை இயக்குனர்''' என்று முதல் முதலில் தமிழ் ரசிகர்களால் போற்றப்பட்டார். மேலும் இவர் தான் இந்திய திரையுலகில் இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர் தான் என்று கூறிப்பிடபடுகின்றது.
* அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.
* மேலும் பின்னாளில் தமிழ் திரையுலகின் பெரும் இயக்குனர்களான [[கே. பாலசந்தர்]], [[பாரதிராஜா]] ஆகியோர் திரையுலகில் விரும்பி இயக்குனர் ஆனதற்கு காரணமே ஶ்ரீதர் தான் என்று பெருமளவில் பாராட்டியுள்ளனர்.
* ஸ்ரீதரின் ஆரம்ப கால படங்களில் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் [[அ. வின்சென்ட்|ஏ. வின்சென்ட்]] என்ற ஒளிப்பதிவாளர். [[நெஞ்சில் ஓர் ஆலயம்
* புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் இன்றி அவர்களைப் பிரபலமான
* '''ஶ்ரீதரால் அறிமுகமாக்கப்பட்ட நட்சத்திரங்கள்''' :-
* 1) [[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]], [[காஞ்சனா (நடிகை)|காஞ்சனா]] - ([[காதலிக்க நேரமில்லை]])
* 2) [[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)|ஸ்ரீகாந்த்]], [[ஜெ. ஜெயலலிதா]], [[வெண்ணிற ஆடை நிர்மலா|நிர்மலா]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி|மூர்த்தி]] - ([[வெண்ணிற ஆடை]])
* 3) [[கவிதா (நடிகை)|கவிதா]] - ([[ஓ மஞ்சு]])
* இதில் [[வெண்ணிற ஆடை நிர்மலா|நிர்மலா]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி|மூா்த்தி]] இருவருமே தான் அறிமுகமான படத்தின் பெயரான [[வெண்ணிற ஆடை|வெண்ணிறாடை]] என்ற பெயரே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாக இருந்து வருகிறது.
|