விஜயரகுநாத இராமசாமி சேதுபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
ஏற்கனவே இவர் இராமநாதபுரம் சமஸ்தானத்தைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு தாக்கல் செய்திருந்த வழக்கு இன்னொரு புறம் நடந்துவந்தது. இதற்கிடையில் இவர் மரணமடைவதற்கு முன்னால் தனது மனைவி முத்து வீராயி நாச்சியாரின் சகோதரர் இராமசாமித் தேவரைத் தமது வாரிசாக நியமித்திருந்தார்.
== இராமசாமி சேதுபதி வாழ்கைவாழ்க்கை குறிப்பு ==
இராமசாமித் தேவருக்கு அவருடைய மனைவி, ராணி பர்வதவர்த்தனி நாச்சியார் மூலம் மங்களேஸ்வரி நாச்சியார், துரைராஜ நாச்சியார் என்ற இரு பெண் மக்கள் இருந்தனர். இராமசாமித் தேவர் கி.பி. 1830இல் இறப்பதற்கு முன்னர் தமது சகோதரியும் சுவீகாரத் தாயாருமான [[இராணி முத்து வீராயி நாச்சியார்|முத்து வீராயி நாச்சியாரைத்]] தமது வாரிசாக நியமித்தார். சிறுமிகளாக இருந்த தன் இரு பெண்களுக்கு பாதுகாவலராக தனது தம்பி முத்துச்செல்லத் தேவரை நியமனம் செய்திருந்தார். இந்தச் சாசனத்தில் இராமநாதபுரம் ஜமீன்தாரியில், நிர்வாகப் பொறுப்பாளரான செய்யது இஸ்மாயில் சாகிப் என்பவர் கையெழுத்திட்டிருந்தார்.<ref>{{cite book | title=சேதுபதி மன்னர் வரலாறு | publisher=சர்மிளா பதிப்பகம் | author=டாக்டர். எஸ். எம். கமால் | authorlink= விஜயரகுநாத இராமசாமி சேதுபதி
(கி.பி. 1814-30) | year=2003 | location=இராமநாதபுரம் | pages= 97}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/விஜயரகுநாத_இராமசாமி_சேதுபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது