பொருளியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2402:3A80:43F:C66B:0:51:5088:E901 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3211092 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
வரிசை 1:
{{distinguish|பொருளாதாரம்}}
'''பொருளியல்''' (''economics'') என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய [[உற்பத்தி]], [[பகிர்வு]], [[நுகர்வு]], என்பன பற்றி ஆராயும் [[சமூக அறிவியல்]] ஆகும்.[[உற்பத்தி]], [[பகிர்வு]] என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த [[ஆடம் ஸ்மித்|ஆடம் இசுமித்]] என்பாரின் ''வெல்த் ஆஃப் நேஷன்ஸ்'' (''The Wealth of Nations'', நாடுகளின் செல்வம்) எனும் நூலில் இசுமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து '''பொருளியல்''' என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவர் ''அரசியல் பொருளியலின் தந்தை'' என அறியப்படுகிறார். பொருளியல் என்ற சொல் மிகவும் பழமையான ஆய்க்கனோமிக்ஸ் என்னும் [[கிரேக்க மொழி]] சொல்லில் இருந்து பெறப்பட்டது.
 
பொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது. இவற்றுள் முக்கிய பெரும்பகுப்பாக கருதப்படக் கூடியன
வரிசை 79:
* [[அமர்த்தியா சென்]] ([[இந்தியா]]வின் [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற பொருளியல் அறிஞர்).
 
== மேற்கோள்கள் ==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
== மேலும் அறிய ==
* McCann, Charles Robert, Jr., 2003. ''The Elgar Dictionary of Economic Quotations'', Edward Elgar. [http://books.google.com/books?id=fFnV_Jg9LJIC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false முன்தோற்றம்].
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
{{Wiktionary|economics}}
{{Sister project links}}
"https://ta.wikipedia.org/wiki/பொருளியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது