நீரஜ் சோப்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கணிப்பு
வரிசை 38:
[[சுபேதார்]] '''நீரஜ் சோப்ரா''' (Neeraj Chopra'''), [[விசிட்ட சேவா பதக்கம்]]) (பிறப்பு: 24 டிசம்பர் 1997)<ref name="DOB"/> இந்தியாவின் [[அரியானா]] மாநிலத்தின் [[பானிபட்]] நகரத்தைச் சேர்ந்த [[கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்]] [[தடகளம்|தடகளப் போட்டிகளில்]] [[ஈட்டி எறிதல் (விளையாட்டு)| ஈட்டி எறியும்]] வீரர் ஆவார். இவர் [[இந்தியத் தரைப்படை|இந்தியத் தரைப்படை]]யில் [[சுபேதார்]] தரத்தில் இளைய அதிகாரியாக உள்ளார்.
 
இவர் [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2021 டோக்கியோ ஒலிம்பிக்]] [[ஈட்டி எறிதல் (விளையாட்டு)| ஈட்டி எறியும்]] போட்டியில் 4 ஆகஸ்டு 2021 அன்று முதல் வாய்ப்பிலேயே 86.65 [[மீட்டர்]] நீளத்திற்கு ஈட்டியை எறிந்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனை அடுத்து 7 ஆகஸ்டு 2021 நடைபெறும் இறுதிச் சுற்றில் உறுதியாக பதக்கம் வெல்வார்.<ref>[https://www.dailythanthi.com/Sports/Othe ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு தகுதி]</ref><ref>[https://indianexpress.com/article/olympics/neeraj-chopra-qualifies-for-javelin-throw-final-in-first-attempt-of-85-65m-7437237/ Better than Vetter, Neeraj Chopra tops qualifiers with 86.65m throw]</ref>. இதனை அடுத்து 7 ஆகஸ்டு 2021 நடைபெறும் இறுதிச் சுற்றில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
 
முன்னர் இவர் [[ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|ஆசிய விளையாட்டு]], [[பொதுநலவாய விளையாட்டுக்கள்|காமன்வெல்த்]], [[தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்]] மற்றும் உலக இளையோர் தடகள போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/நீரஜ்_சோப்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது