இராபர்ட்டு கால்டுவெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo, added content
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎இளமைக் காலம்: Fixed typo, added content
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
 
==இளமைக் காலம்==
இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] பிறந்தார். இளமையிலேயே சமயப்பற்றுஇயேசுகிறிஸ்துவைப்பற்றும் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் [[கிளாஸ்கோ|கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில்]] இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது ''இலண்டன் மிசனரி சொசைட்டி'' என்னும் [[கிறித்தவம்|கிறித்தவ]] மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838, சனவரி 8 ஆம் தேதி [[சென்னை]]க்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் இராபர்ட்டு கால்டுவெல்லும் ஒருவராவார். பின்னர் இவர் ''நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission)'' எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார்.[[தமிழ் மொழி]] .<ref>குமாரதாஸ்</ref>
 
==மொழியியல் ஆய்வுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இராபர்ட்டு_கால்டுவெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது