கேல் ரத்னா விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Heading and name of award
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Just cut and replaced
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
}}
 
'''மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா(முன்பு:ராஜீவ் காந்தி கேல் ரத்னா)''' [[இந்தியா|இந்திய]] விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். [[இந்தி மொழி]]யில் ''கேல் ரத்னா'' என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என பொருள்படும். முன்னாள் [[இந்தியப் பிரதமர்]] மறைந்த [[ராஜீவ் காந்தி]] நினைவாக இவ்விருது பெயரிடப்பட்டுள்ளது.இது 2021ஆம் ஆண்டு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா என பெயர் மாற்றம் பிரதமர் நரேந்திர மோடி அரசால் செய்யப்பட்டது .இவ்விருது ஓர் பதக்கம், அங்கீகார சுருள் மற்றும் பணமுடிப்பைக் கொண்டது. 2004-05 ஆண்டில் கடைசியாக வழங்கப்பட்டபோது, இது இந்திய ரூபாய் 500,000/- மதிப்பு கொண்டதாக இருந்தது. பின்னர் {{INR}}750,000க்கு கூட்டப்பட்டது.<ref>{{cite web
| last = அமைச்சரவை
| first = இளைஞர் மற்றும் விளையாட்டு
வரிசை 30:
}}</ref>
 
1991-92 ஆண்டில் நிறுவப்பட்ட இவ்விருது தேசிய அளவில் விளையாட்டுத்துறையில் உயர்ந்த அங்கீகாரம் பெற்ற விருது இல்லாமையை நீக்கியது. இதனை அடுத்துள்ள [[அருச்சுனா விருது]] துறை சார்ந்த விருதாக இருக்கிறது. மாற்றாக இவ்விருது அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் பொதுவான சீரிய விருதாக மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.இது 2021ஆம் ஆண்டு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா என பெயர் மாற்றம் பிரதமர் நரேந்திர மோடி அரசால் செய்யப்பட்டது.
 
==தேர்வு முறை==
"https://ta.wikipedia.org/wiki/கேல்_ரத்னா_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது