கோல்ட் கேசு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = கோல்ட் கேசு (திரைப்படம்) | image = | caption = | director = தனு பாலக் | producer = | writer = | starring = பிரித்விராஜ் சுகுமாரன் | narrator = | music = | cinematograph..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:30, 7 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

கோல்ட் கேஸ் (Cold Case (film)) என்பது 2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் தனு பாலக் இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் அதிதி பாலன்[1] ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொரோனா வைரசு தொற்றுக்காலம் என்பதால் அமேசான் பிரைம் வீடியோவில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி வெளியிடப்பட்டது. இது ஒரு குற்றப்புனைவு திரைப்படம் ஆகும்.[2]

கோல்ட் கேசு (திரைப்படம்)
இயக்கம்தனு பாலக்
நடிப்புபிரித்விராஜ் சுகுமாரன்
விநியோகம்அமேசான் பிரைம் வீடியோ
வெளியீடு30 சூன் 2021 (2021-06-30)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

மேற்கோள்கள்

  1. "Prithviraj Sukumaran's Cold Case to premiere on Amazon Prime Video on 30 June-Entertainment News , Firstpost". Firstpost. 2021-06-18. பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.
  2. "'Cold Case' trailer: Prithviraj, Aditi Balan star in intense murder-mystery" (in en-IN). The Hindu. 2021-06-21. https://www.thehindu.com/entertainment/movies/cold-case-trailer-prithviraj-aditi-balan-star-in-intense-murder-mystery/article34878310.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்ட்_கேசு_(திரைப்படம்)&oldid=3211871" இலிருந்து மீள்விக்கப்பட்டது