இந்திய தேசிய காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 61:
* [[ஜவஹர்லால் நேரு|நேருவின்]] மறைவுக்குப் பின் இவர் [[லால் பகதூர் சாஸ்திரி|லால் பகதூர் சாசுத்திரியின்]] அரசில் இந்திய மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு '''தகவல் மற்றும் செய்திதுறை''' அமைச்சராக பணியாற்றினார். [[லால் பகதூர் சாஸ்திரி|லால் பகதூர் சாசுத்திரியின்]] திடீர் மறைவை ஒட்டி பிரதமர் ஆனார். அதற்கு அப்போதைய காங்கிரசு தலைவர் [[காமராசர்|கு. காமராசின்]] முயற்சியும் காரணமாகும். பின் 1967ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினார். காங்கிரசு கொள்கைகளுக்கு மாறாக நடந்ததாக கூறி இந்திரா காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். இடதுசாரி கொள்கையுடன் இருந்து அவர்கள் பொருளாதார திட்டத்தை நிறைவேற்ற முயன்றது வலதுசாரி தலைவர்களுக்கு பிடிக்காததும் பிளவுக்கு காரணம் என கருதப்படுகிறது. இதனால் காங்கிரசு இரு குழுக்களாக பிரிந்தது. மாநில காங்கிரசு நிருவாகிகள் இந்திரா குழுவுக்கு ஆதரவளித்ததால் [[இந்திய தேர்தல் ஆணையம்]] இந்திரா தலைமையிலான குழுவே உண்மையான இந்திய தேசிய காங்கிரசு என அறிவித்தது. அதனால் எதிர் குழு [[நிறுவன காங்கிரசு]] என்ற பெயரை சூட்டிக்கொண்டது. 1970ம் ஆண்டு இவரது ஆட்சியில் [[பசுமைப் புரட்சி|பசுமை புரட்சி]] நடந்தது. 1971ல் நடந்த தேர்தலில் இவர் தலைமையிலான காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1972 டிசம்பர் மாதம் பாக்கித்தானுடன் நடந்த போரில் வெற்றிபெற்று வங்காள தேசம் உருவாக காரணமாக இருந்தார். 1974ல் [[சிரிக்கும் புத்தர்]] என்ற பெயரில் அணு சோதனை நடத்தினார்.
 
 
=== இந்திரா காந்திக்கு பிந்தய கால பகுதி ===
* [[இந்திரா காந்தி]] ஆட்சி காலத்தில் 1971 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது முறை வெற்றி பெற்று பிரதமரான போதிலும் [[காங்கிரஸ் கட்சி]]க்கு [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி|கம்யூனிஸ்ட் கட்சி]] மற்றும் பல மாநில கட்சிகளின் ஆதரவு அளித்தனர்.
* அத்தேர்தலில் உருது மொழி பேசும் இஸ்லாமியருக்கு [[பங்களாதேஷ்]] தனிநாடு சுதந்திரம், மற்றும் அரசாங்க அதிகாரிகளை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தி கொண்ட தவறான முறைகேடு செயல்களால். நீதிமன்றம் [[இந்திரா காந்தி]]க்கு எதிராக பிரதமர் பதவியில் இருந்து விலகி சிறை தண்டனை பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
* [[இந்திரா காந்தி]] தான் மீதுள்ள தவறுகளை மறைப்பதற்கு [[இந்தியா|இந்திய நாடு]] முழுவதும் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]]யை அமல்படுத்தினார்.
* ஆனால் அதை [[காங்கிரஸ் கட்சி]]யில் உள்ள பெரும் தலைவர்களும் அக்கட்சிக்கு கூட்டணியில் இருந்து ஆதரவு கொடுத்த சில கட்சிகளும் இணைந்து பலமான எதிர்கடசியானஎதிர்கட்சியான [[பாரதீய ஜனசங்கம்|பாரதிய ஜன சங்கம்]] [[பாரதிய லோக் தளம்]] போன்ற கட்சிகளின் தலைவர்கள் இணைந்து [[ஜனதா கட்சி]] என்ற ஒரு புதிய கட்சியை உருவாக்கினார்.
* 1977 நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முதலாக [[காங்கிரஸ் கட்சி]]யையும் [[இந்திரா காந்தி]]யையும் தொற்கடிக்கபட்டு [[ஜனதா கட்சி]] சார்பில் [[காங்கிரஸ் கட்சி]]யில் இருந்து விலகிய மூத்த தலைவர்களில் ஒருவரான [[மொரார்ஜி தேசாய்]] பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
* 1980 ஆம் ஆண்டு எதிர்கட்சியான [[ஜனதா கட்சி]]யில் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் மூன்றே வருடங்களில் ஆட்சி கவிழ்ந்தது.
* பின்பு 1980 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் [[காங்கிரஸ் கட்சி]] வெற்றி பெற்று [[இந்திரா காந்தி]] மூன்றாவது முறையாக பிரதமரானார்.
* ஆனால் அக்காலகட்டத்தில் [[இந்திரா காந்தி]] அவர்கள் முந்தைய ஆட்சி காலத்தில் உருது மொழி பேசும் [[இஸ்லாமியர்]]க்கு கிழக்கு பாகிஸ்தான் என்ற [[பங்களாதேஷ்]] தனிநாடு பெற்று கொடுத்ததை போல் [[பஞ்சாப்]] தனிநாடு சுதந்திரம் கெட்டு [[சீக்கியர்]]யகள் '''காலிஸ்தான்''' அமைப்பை கொண்டு ஆயுதம் ஏந்திய போராடிய போராளிகள் [[இந்திரா காந்தி]] நோக்கி [[பஞ்சாப்]] தனிநாடு கேட்டு பெரும் போராட்டம் செய்தனர்.
* ஆனால் [[பஞ்சாப்]] தனிநாடு கேட்டு போராடிய சில போராளிகளை [[இந்திரா காந்தி]] வன்மையாக கண்டித்தார். [[அமிர்தசரஸ்]] பொற்கோயில்க்குள் இந்திய ராணுவ படையை ஏவி சில காலிஸ்தான் போராளிகளை கொன்ற கோபத்தால்.
* ஒட்டுமொத்த [[பஞ்சாப்]] [[சீக்கியர்]]களின் கோபம் பிரதமர் [[இந்திரா காந்தி]] நோக்கி இருந்ததால். அவரது மெய்க்காப்பாளர் ஒருவரால் [[இந்திரா காந்தி]] சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
=== இந்திரா காந்திக்கு பிந்தயபிந்தைய கால பகுதிஆட்சி ===
 
== சின்னம் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தேசிய_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது