ஐ. கே. குஜரால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
==பிரதமர்==
ஏப்ரல் 1997 ல் [[தேவகவுடா|தேவகௌடா]] தலைமையிலான ஐக்கிய முன்னனிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது. தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னனி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவுயேற்றார்.
காங்கிரஸுக்கும் ஐக்கிய முன்னனிக்கும் கசப்புணர்வு இருந்த போதிலும் குஜ்ரால் காங்கிரஸுடன் நல்லுறவை பேணிவந்தார். பதவியேற்ற சில வாரங்களில் ஜனதாதளத்தினால் இவருக்கு நெருக்கடி ஏற்பட்டது.
 
காங்கிரஸுக்கும் ஐக்கிய முன்னனிக்கும் கசப்புணர்வு இருந்த போதிலும் குஜ்ரால் காங்கிரஸுடன் நல்லுறவை பேணிவந்தார். பதவியேற்ற சில வாரங்களில் ஜனதாதளத்தினால் இவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. மத்திய புலனாய்வு துறை மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகாரின் முதல்வர் [[லாலு பிரசாத் யாதவ்]] மீது வழக்கு தொடர பீகாரின் ஆளுனர் ஏ.ஆர்.கிட்வாலிடம் அனுமதி கோரியது. ஆளுனர் வழக்கு தொடர அனுமதி அளித்தார். இதனால் ஐக்கிய முன்னனியை சேர்ந்த சிலரும் மற்றவர்களும் லாலு பிரசாத் யாதவ் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரினர். ஆனால் யாதவ் அக்கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. பிரதமர் குஜ்ராலும் யாதவை பதவி விலகுமாறு வற்புருத்தினார், ஆனால் யாதவின் அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாதவ் மீதானா வழக்கை விசாரித்து வந்த மத்திய புலனாய்வு துறை தலைவர் ஜோகிந்தர் சிங் மாற்றப்பட்ட போது அது யாதவை பாதுகாக்க குஜ்ரால் மேற்கொண்ட முயற்சியாக பலர் கருதினர். ஜனதாதளத்தில் தனது செல்வாக்கு குறைந்து விட்டதாக கருதிய யாதவ் ஜனதாதளத்திலிருந்து பிரிந்து இராஷ்டிரிய ஜனதாதளத்தை 1997 ஜூலை 3-ல் தொடங்கினார். மக்களவையின் 45 ஜனதாதள உறுப்பினர்களில் 17 யாதவை ஆதரித்தனர். அவர்கள் வெளியிலிருந்து குஜ்ரால் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தருவதாக கூறியதால் அரசு கவிழும் சூழலில் இருந்து தப்பியது.
Gujral inherited the bitterness between the Congress Party and the United Front from his predecessor, H.D. Deve Gowda. However he maintained good relations with the Congress Party, which supported his government from outside. Within a few weeks in office, Gujral faced trouble, not from the Congress party but within his own Janata Dal. The CBI asked for the permission from the governor of Bihar A. R. Kidwai to prosecute the state chief minister Lalu Prasad Yadav in a corruption case related to the purchase of fodder for the cattle (see Fodder Scam). The state governor granted the permission for the prosecution of the chief minister and demand for the resignation of Yadav was raised both from within and out of the United Front. However, Yadav sternly rejected the demand. Prime Minister Gujral just exhorted Yadav to step down without actually taking any action against his government. When Gujral transferred the CBI director Joginder Singh, who was investigating the case against Yadav, many people considered this as an attempt on the part of Prime Minister to protect Yadav. When Yadav felt that he no longer enjoyed a commanding position in Janata Dal, he left the party and formed his own 'Rashtriya Janata Dal' (RJD) on 3 July 1997. Out of 45 Janata Dal members of parliament, 17 left the party and supported Yadav. However, the new party continued in the United Front and Gujral's government was saved from immediate danger.
 
Prime Minister Gujral continued in the office for over 11 months, including 3 months as caretaker Prime Minister. During this time, he attempted to improve relations with Pakistan.
"https://ta.wikipedia.org/wiki/ஐ._கே._குஜரால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது