பாட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 10:
 
==பாட்டியல் நூல்கள்==
பிரபந்த இலக்கியங்கள் தோன்றியபின்னரேதோன்றிய பின்னரே அவற்றுக்கு இலக்கணம் வகுக்கப் பாட்டியல் நூல்கள் தோன்றின. தமிழில் பல பாட்டியல் நூல்கள் எழுதப்பட்டதாக அறியப்பட்டுள்ளன. அவற்றுள்,
* [[இந்திரகாளியம்]] ஆசிரியர்பெயர்ஆசிரியர் பெயர் தெரியவில்லை -கி.பி.10ம்10-ஆம் நூற்றாண்டு
* [[இலக்கணவிளக்கப் பாட்டியல்]] வைத்தியநாததேசிகர் -கி.பி.17ம்17-ஆம் நூற்றாண்டு
* [[சிதம்பரப் பாட்டியல்]] பரஞ்சோதிமுனிவர் -கி.பி.16ம்16-ஆம் நூற்றாண்டு
* [[தாத்தாத்திரேயர் பாட்டியல்]]
* [[நவநீதப் பாட்டியல்]] நவநீதநடனார் -கி.பி.14ம்14-ஆம் நூற்றாண்டு
* [[பண்டாரப் பாட்டியல்]]
* [[பன்னிரு பாட்டியல்]] ஆசிரியர்பெயர்ஆசிரியர் பெயர் தெரியவில்லை -கி.பி.13ம்13-ஆம் நூற்றாண்டு
* [[பிரபந்த தீபம்]] ஆசிரியர்பெயர்ஆசிரியர் பெயர் தெரியவில்லை -கி.பி.19ம்19-ஆம் நூற்றாண்டு
* [[பிரபந்த தீபிகை]] முத்துவேங்கட சுப்பையர் -கி.பி.19ம்19-ஆம் நூற்றாண்டு
* [[பிரபந்த மரபியல்]] ஆசிரியர்பெயர்ஆசிரியர் பெயர் தெரியவில்லை -கி.பி.16ம்16-ஆம் நூற்றாண்டு
* [[பிரபந்தத் திரட்டு]] ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.19ம்19-ஆம் நூற்றாண்டு
* [[முத்துவீரியப் பாட்டியல்]]
* [[வரையறுத்தபாட்டியல்]] ஆசிரியர்பெயர்ஆசிரியர் பெயர் தெரியவில்லை -கி.பி.14ம்14-ஆம் நூற்றாண்டு
* [[வெண்பாப் பாட்டியல்/வச்சணந்திமாலை]] குணவீர பண்டிதர் -கி.பி.13ம்13-ஆம் நூற்றாண்டு
என்பனவும் அடங்கும். இவற்றுள், முதலாவது நூல் இன்று இல்லை. பண்டாரப் பாட்டியலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஏனைய இன்று கிடைக்கக்கூடியதாக உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/பாட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது