சேவல் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி DHAZEEBA B.Sஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
[[File:COCK FIGHT.JPG|right|thumb|250px|சேவல் சண்டை]]
 
'''சேவல் சண்டை''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தென் மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒரு விளையாட்டாகும். இது [[சல்லிக்கட்டு]] போல தமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சேவல் சண்டை நடைபெற்றமைக்கான சான்றாக சேவல் நடுகல் கிடைத்துள்ளது. [[பட்டினப்பாலை]], [[திருமுருகாற்றுப்படை]] போன்ற பழந்தமிழ் நூல்களில் சேவல் சண்டை குறிப்பிடப்பட்டுள்ளன. இதே போன்ற விளையாட்டுகள் வட அமெரிக்கா, [[ஆசியா]]வின் பல பகுதிகளிலும் நடத்தப்படுகின்றன.
 
==சொற்பிறப்பியல்==
"https://ta.wikipedia.org/wiki/சேவல்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது