சுல்தான் (2021 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''சுல்தான்''' என்பது 2021 ஆம் ஆண்டு தமிழ்மொழியில் வெளியான ஒரு அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன்|பாக்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:58, 8 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

சுல்தான் என்பது 2021 ஆம் ஆண்டு தமிழ்மொழியில் வெளியான ஒரு அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க எஸ் ஆர் பிரகாஷ் பாபு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற பெயரின் கீழ் தயாரித்து இருந்தார். இத்திரைப்படத்தில் கார்த்திக், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா பிண்ணனி இசை அமைத்திருந்தார். இதர பாடல்களை விவேக்-மெர்வின் கூட்டணி உருவாக்கியிருந்தனர். சத்யன் சூரியன் மற்றும் ரூபன் ஆகியோர் முறையே ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பை கையாண்டனர் இத்திரைப்படம் ஏப்ரல் 22 2021 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.

சுல்தான்
இயக்கம்பாக்கியராஜ் கண்ணன்
தயாரிப்புஎஸ் ஆர் பிரகாஷ் பாபு
கதைபாக்கியராஜ் கண்ணன்
இசைபிண்ணனி
[[[யுவன் சங்கர் ராஜா|யுவன் ஷங்கர் ராஜா]]
பாடல்கள்:
விவேக்-மெர்வின்
நடிப்புகார்த்தி
ராஷ்மிகா மந்தனா
ஒளிப்பதிவுசத்யன் சூரியன்
படத்தொகுப்புரூபன்
கலையகம்ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 2, 2021 (2021-04-02)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்36 கோடி [1]
  1. "Sulthan Boxoffice Collection". boxofficediary. 3 April 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்தான்_(2021_திரைப்படம்)&oldid=3212428" இலிருந்து மீள்விக்கப்பட்டது