நங்கை, நம்பி, ஈரர், திருனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Vetrrich Chelvan பக்கம் அகனள், அகனன், ஈரர், திருனர் என்பதை மகிழ்வர் மற்றும் திருனர் என்பதற்கு நகர்த்தினார்: அதிகாரப்பூர்வமான தமிழ்ப்பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
'''எல்.ஜி.பி.டி''' என்று ஆங்கிலத்தில் அறியப்படும் சுருக்கம் '''மகிழ்வர்''' மற்றும் '''திருனரை''' அடையாளப்படுத்த 1990 வாக்கில் எழுந்த ஆங்கில [[அஃகுப்பெயர்|அஃகுப்பெயராகும்]]. இவ்வஃகுப் பெயரில் உள்ள எழுத்துகள் [[கோணல் கோட்பாடு|கோணல் கோட்பாட்டின்]] கீழ் வரும் நான்கு முதன்மையான [[பாலின அடையாளம்|பாலின அடையாளங்களைக்]] குறிக்கின்றன. பிற பாலின அடையாளங்களையும் ஒருசேர குறிக்கும் போது 'எல்.ஜி.பி.டி.க்யூ' என்கிற அஃகுப்பெயர் பயன்படுகிறது.<ref>{{cite web |title=எல்.ஜி.பி.டி.க்யூவின் அர்த்தம் என்ன? - வாஷிங்டண் போஸ்ட் |url=https://www.washingtonpost.com/news/arts-and-entertainment/wp/2014/05/23/civilities-what-does-the-acronym-lgbtq-stand-for/}}</ref><ref>{{cite web |title=அஃகுப்பெயர் புத்தகம் |url=https://books.google.com/books?id=JDtUAAAAMAAJ}}</ref>
{{LGBT sidebar}}
'''நங்கை, நம்பி, ஈரர், திருனர்''' (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்பது வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை ஒருங்கே குறிக்கப் பயன்படும் சொற்றொடர் ஆகும். சில தருணங்களில் ஆங்கிலத்தில் LGBT என்ற இச் சொற்றொடர் ஆண்-பெண் உறவு மட்டும் கொள்வோர் அல்லாதோரை ஒருங்கே சுட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இச்சொற்றொடர், 1980களின் இடைக்காலத்தில் தோற்றம் பெற்றது.<ref>''Acronyms, Initialisms & Abbreviations Dictionary,'' Volume 1, Part 1. Gale Research Co., 1985, {{ISBN|978-0-8103-0683-7}}.
[https://books.google.com/books?id=JDtUAAAAMAAJ Factsheet five, Issues 32–36, Mike Gunderloy, 1989]</ref> சிலர் intersex{{what}} என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.<ref>{{cite book |title=Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள்|last=Winter |first=Gopi Shankar|year=2014 |publisher=Srishti Madurai |isbn=9781500380939 |oclc=703235508 |page= |pages=}}</ref> இத்தகைய இயல்புடையோர் தங்கள் வாழிட அரசியல் சட்ட உரிமையைக் கொண்டே, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.<ref name=betterhealth1>{{cite web|title=Gay and lesbian issues - discrimination|url=http://www.betterhealth.vic.gov.au/bhcv2/bhcarticles.nsf/pages/Gay_and_lesbian_issues_discrimination|website=betterhealth.vic.gov.au|publisher=Better Health Channel|accessdate=13 March 2015}}</ref>
 
== சொல்லாடல் வரலாறு ==
== வெளி இணைப்புகள் ==
=== தற்பால் விழைவோர் ===
{{Commonscat|LGBT}}
1950 ஆம் ஆண்டுக்கு முன்னர், ஆங்கிலத்தில் ஓமோசெக்சுவல், அதாவது '''தற்பால் விழைவோர்''' என்கிற சொல் மகிழ்வரைக் குறிக்கப் பயன்பட்டு வந்தது. ஆனால், வெகு விரைவிலேயே அச்சொல் குறிப்பிட்ட சமூகத்தாரை முகஞ்சுழிப்புக்கு ஆளாக்கிய விடத்து, ஓமோஃபைல், அதாவது '''தற்பால் விரும்பி''' என்கிற சொல்லாடல் வழக்கதிற்கு வந்தது.<ref>{{cite web |title=கே மற்றும் லெஸ்பியன் இயக்கங்களைப் பற்றிய மாற்றெண்ணம் - ரூட்லெட்ஜ் |url=https://books.google.com/books?id=6X5daAWEfxwC}}</ref><ref>{{cite web |title=வாஷிங்டண் போஸ்ட் மீடியா ஆர்கைவ் |url=https://www.glaad.org/reference/style}}</ref>
* [http://www.aazham.in/?p=3758 சர்ச்சைக்குரிய சட்ட பிரிவு 377]
 
=== மகிழ்வர் ===
[[பகுப்பு:பாலின அமைவு]]
காலப்போக்கில், 1970 ஆம் ஆண்டு முதல், மகிழ்வரைக் குறிக்க '''கே''' என்கிற சொல் பரவலானது. ஆங்கிலத்தில், 'கே' என்ற சொல்லுக்கு '''மகிழ்ச்சி''' அல்லது உவகை என்று பொருள். தங்கள் சமூகத்திற்கு வைக்கப்படும் பெயரானது புணர்ச்சியோடு தொடர்பானதாக இருக்கக் கூடாது என்னும் அடிப்படையிலேயே இப்பெயர் பிரபலமானது.<ref>{{cite web |title=மகிழ்வரின் பெருமைக்கு புது திசை தேவை - தி டெண்வர் போஸ்ட் |url=http://www.denverpost.com/ci_6198394?source=rss}}</ref><ref>{{cite web |title=தி சோசியல் ஸ்ட்டடீஸ் - ஆங்கில நூல் |url=https://books.google.com/books?id=4qFMqjxte9IC}}</ref>
[[பகுப்பு:ந.ந.ஈ.தி]]
 
'கே' என்ற சொல் ஒத்தே, 'லெஸ்பியன்' என்கிற சொல்லும் பயன்படுகிறது. ஆணை விரும்பும் ஆண் 'கே' அதாவது '''மகிழ்வன்''' என்றும், பெண்ணை விரும்பும் பெண் 'லெஸ்பியன்' அதாவது '''மகிழ்வினி''' அல்லது மகிழினி என்றும் அடையாளப் படுத்தப்பட்டனர். ஆயினும் 'கே' என்கிற சொல் தனித்து நின்றே, பலர்பால் குறித்து '''மகிழ்வர்''' சமூகத்தைச் சுட்டுவதும் உண்டு.<ref>{{cite web |title=பாலின வழக்கங்களை உடைத்தெறிவோம் |url=.https://books.google.com/books?id=usruybRjfMUC |publisher=ஹாவர்த் பிரஸ்}}</ref><ref>{{cite web |title=பாலின அடையாளம் குறித்த மருத்துவம் - மாஸ்பி இயர் புக் |url=https://books.google.com/books?id=HX9HAAAAMAAJ}}</ref>
 
எல்.ஜி.பி.டியில் உள்ள 'பி' என்கிற எழுத்து 'பைசெக்சுவல்ஸ்' அதாவது இருபால் விழைவோரைக் குறிக்கிறது. '''இருபால் விழைவோர்''' என்று அறியப்படுபவர் ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு பாலினத்தாரோடும் விழைவோர் ஆவார். இத்தகையார் சில முறை தங்களை மகிழ்வராகவும் அடையாளப்படுத்திக் கொள்வது உண்டு.<ref>{{cite web |title=இருபால் விழைவோர் மற்றும் திருனர் |url=https://books.google.com/books?id=2SOe4igsrbgC |publisher=ஹாவர்த் பிரஸ்}}</ref>
 
=== திருனர் ===
'டி' என்ற எழுத்து திருனர்களைக் குறிக்கிறது. தன்னைப் பெண்ணாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் ஆண் '''திருநங்கை''' எனவும் தன்னை ஆணாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் பெண் '''திருநம்பி''' எனவும் அழைக்கப்பெறுகிறார்கள். இவர்களை முறையே டிரான்ஸ் வுமன் மற்றும் டிரான்ஸ் மென் என்று ஆங்கிலத்தில் அடையாளப் படுத்தப்படுகிறது.<ref>{{cite web |title=திருனர் அகராதி |url=https://web.archive.org/web/20140521105407/http://vadenprd.stanford.edu/special-topics/lgbtq-health/glossary |publisher=வேடன் ஹெல்த் செண்டர் ஸ்டான்போர்டு பல்கலை}}</ref><ref>{{cite web |title=எங்கிருந்து வந்தனர் திருனர்? |url=http://www.slate.com/blogs/outward/2014/01/10/trans_what_does_it_mean_and_where_did_it_come_from.html |publisher=ஸ்லேட்}}</ref>
 
=== இதர அடையாளங்கள் ===
எல்.ஜி.பி.டி.க்யூ வில் உள்ள க்யூ என்கிற ஆங்கில எழுத்து க்வியர் என்ற ஆங்கிலச் சொல்லைச் சுட்டுகிறது. இச்சொல்லுக்கு மாற்று பாலினத்தோர் என்பது பொருளாகும். மகிழர் மற்றும் திருனரைத் தவிரவும் பல்வேறு பாலின அடையாளங்கள் அறியப்படுகின்றன. சான்றாக, ஏசெக்சுவல் அதாவது '''விழையார்''' என்று அடையாளப் படுத்தப்படுவோர் பாலியல் ரீதியாகவோ உளவியல் ரீதியாகவோ எந்த ஒரு நபரின் மீதும் விருப்பம் கொள்ளாதார் ஆவார்.<ref>{{cite web |title=சைக்காலஜி மற்றும் பாலின சொல்லாடல்கள் |url=https://books.google.com/books?id=v5IzSjeq1S8C |publisher=ரோட்லெட்ஜ்}}</ref>
 
'''இடைப்பாலினத்தார்''' என்று அறியப்படுவார் ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பு ஆகிய இரண்டையும் உடலில் பெற்றவர் ஆவார். இது ஒரு பிறப்பு குறைபாடு என்றாலும் எல்.ஜி.பி.டி.க்யூவின் பால் கூடவே, ஆங்கில எழுத்து 'ஐ' சேர்த்து வழங்கப்படுவதும் உண்டு. இந்தச் சேர்ப்பு விவாதிக்கப்படுகிறது. 'ஐ' என்ற எழுத்து 'இண்டெர்செக்ஸ்' என்கிற சொல்லைச் சுட்டுகிறது.<ref>{{cite web |title=இண்டெர்செக்ஸ் என்றால் என்ன? |url=http://oii.org.au/allies}}</ref><ref>{{cite web |title=எல்.ஜி.பி.டி.க்யூவோடு ஐ சேர்த்தல் |url=https://www.aamc.org/download/431576/data/reasonsdeck.pdf |publisher=அசோசியேஷன் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் காலேஜஸ்}}</ref>
 
=== தமிழ்ச் சொல்லாடல் ===
ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் 'கே' என்கிற சொல்லின் மொழிப்பெயர்ப்பாக, 'மகிழ்வன்' என்கிற சொல், பல்வேறு தமிழ் மகிழ்வர் முன்னேற்ற இயக்கங்களால் 2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{cite web |title=மகிழ்வன் ஃபவுண்டேஷன் - அதிகாரப்பூர்வ இணையத்தளம் |url=https://magizhvanfoundation.org/}}</ref><ref>{{cite web |title=மகிழ்வன், மகிழினி |url=http://vishnuvaratharajan.blogspot.com/2013/12/blog-post_11.html}}</ref>இதைத் தொடர்ந்து இந்தச் சொல்லாடல் 2018 ஆம் ஆண்டு வெளியான [[என் மகன் மகிழ்வன்]] என்கிற திரைப்படத்திலும் பயன்பட்டது. சமூக ஊடகங்களிலும் மகிழ்வன் என்கிற ஹேஷ்டேக் மகிழ்வரைக் குறிக்கப் பயன்படுகிறது.
 
== பாலின அடையாளங்களின் கொடிகள் ==
மகிழ்வர், திருனர், இருபால் விழைவோர், விழையார் உள்ளிட்டோரைக் குறிக்கும் பாலின அடையாளங்களை வெளிப்படுத்த என்று பல்வேறு கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. வானவில் கொடி பொதுவாக நேர்ப் பாலினத்தார் அல்லாதோரைக் குறிக்கப் பயன்படுகிறது.
 
{{gallery|mode=nolines|whitebg=y|height=60
|Gay Pride Flag.svg|[[Rainbow flag (LGBT)|Rainbow flag]] (Gay and LGBT+)
|Aromantic Pride Flag.svg|[[Aromantic]]
|Asexual Pride Flag.svg|[[Asexuality|Asexual]]
|Bisexual Pride Flag.svg|[[Bisexual]]
|Trans-inclusive Gay Men's Flag.png|[[Gay men]]
|Genderqueer flag-pride.svg|[[Genderqueer#Symbols|Genderqueer]]
|Intersex Pride Flag.svg|[[Intersex]]
|Winning Orange-Pink Lesbian Pride Flag.png|[[Lesbian]]
|Labrys Lesbian Flag.svg|[[Lesbians]] of [[labrys]]
|Nonbinary_flag.svg|[[Non-binary]]
|Pansexuality Pride Flag.svg|[[Pansexual]]
|Transgender Pride flag.svg|[[Transgender]]
}}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/நங்கை,_நம்பி,_ஈரர்,_திருனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது