எந்திரன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
 
'''''எந்திரன்''''' [[2010]]ல் வெளியான ஒரு [[அறிபுனை]] தமிழ்த் திரைப்படமாகும். [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|சங்கர்]] இயக்கத்தில் [[ரஜினிகாந்த்]], [[ஐஸ்வர்யா ராய்]] நடித்திருக்கின்றார்கள். இப்படத்திற்கு [[ஏ. ஆர். ரகுமான்]] இசை அமைத்திருக்கின்றார். [[2010]], [[அக்டோபர் 1]] அன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. [[துபாய்]], [[சிட்னி]] உட்பட சில உலக நகரங்களில் [[செப்டம்பர் 30]] இல் இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. இப்படம் இதற்கு முன்பு வெளியான அனைத்து தமிழ்த் திரைபடங்களின் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.<ref name="80 ஆண்டு தமிழ் சினிமா - வசூல் சாதனை">{{cite web | url=http://www.envazhi.com/all-time-top-5-films-at-kollywood-box-office/ | title=வசூல் சாதனை | accessdate=13 ஏப்ரல் 2014}}</ref> இப்படத்திற்கு, ''[[2.0 (திரைப்படம்)|2.0]]'' என்ற பெயரில் ஒரு தொடர்ச்சி திரைப்படம், தயாரிப்பில் உள்ளது.
 
இந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் சந்தானம் ரோபோக்கு உதவியாளராக நடித்துள்ளார் முன்னால் சட்டமன்ற உருப்பினர் கருணாசும் நடித்துள்ளார்.
 
 
==கதை==
"https://ta.wikipedia.org/wiki/எந்திரன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது