பேச்சு:நங்கை, நம்பி, ஈரர், திருனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO, பேச்சு:மகிழ்வர் மற்றும் திருனர் பக்கத்தை பேச்சு:நங்கை, நம்பி, ஈரர், திருனர் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: no conventions or consensus
No edit summary
வரிசை 1:
அறிவிப்பு: இப்பக்கத்தின் தலைப்பு தன்னிச்சையாய் உள்ளது. குறிப்பிட்ட சமூகத்தார் ஏற்றுக் கொள்ளாத ஒரு பெயர் எந்த ஒரு ஆதாரமும் இன்றி சூட்டப்பட்டுள்ளது. நம்பி அல்லது நங்கை என்னும் சொற்கள் திருநம்பி அல்லது திருநங்கைகளை அதுவும் திரு என்னும் அடைமொழியோடு பயன்படலாமே ஒழிய, மகிழ்வர்களுக்கு பயன்படுத்தக் கூடாது. மேலும் குறிப்பிட்ட சமூகத்தார் மகிழ்வன்/ மகிழினி என்பதைத் தங்கள் அதிகாரப்பூர்வ பெயராக அமைவித்த போதிலும், அந்த பெயரின் பெயரில் திரைப்படங்கள் வந்து விட்ட போதிலும், இயக்கங்கள் செயல்படும் போதிலும், அதை ஏற்க மறுத்து தன்னிச்சையாக தமிழில் பெயர்களை உருவாக்கம் செய்வதைக் காணும் போது தொகுப்பாளர்களுக்கு காட் காம்ப்ளக்ஸ் உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பிட்ட பக்கத்தின் தலைப்பு '''அஃபென்சிவ் ஆனது''' என்று உரையாடல் பக்கத்தில் தெரிவித்த பின்பு, பெயரை மாற்றி கட்டுரையை தக்க மேற்கோள்களோடு தமிழ்ச் சொல்லாடலுக்கான அர்த்தம் வழங்கிய விடத்தும், பக்கத்தை மீளமைவு செய்திருப்பது, ஏற்றுக் கொள்ள மாட்டாதது. அர்த்தமில்லாத தலைப்பு அவரசரமாக மாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே நான் தலைப்பை மாற்ற வேண்டி இருந்தது. எனினும் நான் அனுமதி கேட்கவில்லை என்று கூறும் இடத்தது அல்லது விக்கிப்பீடிய கொள்கைகளை மீறி விட்டேன் என்று நினைக்கும் இடத்து அட்மினிடம் இந்த பக்கத்தை குறித்து ஒரு முடிவுக்கு வரும் மாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
"அன்புடையோருக்கு, மகிழ்வர் என்கிற சொல்லே தற்பால் விழைவோரைக் குறிக்கப் பயன்படும், புழக்கத்தில் உள்ள சொல்லாகவும் உள்ளது. ஒரு பெயரென்பது அது குறிக்கும் சமூகத்தாரின் மனமொக்க இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் ஆங்கிலத்தில் பயன்படும் கே என்கிற சொல்லின் மொழிப்பெயர்ப்பாக வந்தது தான் இந்த மகிழ்வன் என்கிற சொல். மகிழ்ச்சிக்கு உவகை, களிப்பு உள்ளிட்ட வேறு பல சொற்கள் உள்ளன என்பதை நாம் அறிகின்ற போதிலும், அத்தகை சமூகத்தார் விரும்பும் பெயரே அதிகார்ப்பூர்வமாய் அமையும் (அமையப் பெற்றிருக்கின்றது) என்பதைக் கருத்தில் கொண்டு இந்த பக்கத்தின் தலைப்பை மாற்றி அமைக்கிறேன். மகிழ்வர் என்கிற சொல் சமூகத்தார் அல்லாத பிறரைப் புண்படுத்தினாலோ குழப்பத்துக்கு உள்ளாக்கும் சொல் என்று வாதிடும் பட்சத்திலோ, அச்சொல்லை மாற்ற நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதைத் தெளிவுப் படுத்த விரும்புகிறேன். பாலின அடையாளம் என்பது கொண்டாடப்பட வேண்டியது என்பதை மனம்பால் வைத்து அச்சொல்லை அந்தச் சமூகத்தைக் குறிக்கும் சொல்லாய் பெருமையுடன் அறிவிப்பதில் என்னுடன் சேர்ந்து மகிழ்ச்சி கொள்வீரென நம்புகிறேன்."
 
[[User:AntanO|Ant<font color="red">a</font>n]]
 
பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை. இன்னும் தெளிவான தலைப்பு தேவை ஈரர் திருனர் என்ற சொற்கள் பொருளை உணர்த்தவில்லை. -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 12:13, 23 ஏப்ரல் 2013 (UTC)
 
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:நங்கை,_நம்பி,_ஈரர்,_திருனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நங்கை, நம்பி, ஈரர், திருனர்" page.