பேச்சு:நங்கை, நம்பி, ஈரர், திருனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary அடையாளம்: Reverted |
||
வரிசை 1:
அறிவிப்பு: இப்பக்கத்தின் தலைப்பு தன்னிச்சையாய் உள்ளது. குறிப்பிட்ட சமூகத்தார் பரவலாக ஏற்றுக் கொள்ளாத ஒரு பெயர் ஒருசில வலைத்தள அட்மின்களின் தன்னிச்சையான பெயர்சூட்டலின் அடிப்படையில் எந்த ஒரு
"அன்புடையோருக்கு, மகிழ்வர் என்கிற சொல்லே தற்பால் விழைவோரைக் குறிக்கப் பயன்படும், புழக்கத்தில் உள்ள சொல்லாகவும் உள்ளது. ஒரு பெயரென்பது அது குறிக்கும் சமூகத்தாரின் மனமொக்க இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் ஆங்கிலத்தில் பயன்படும் கே என்கிற சொல்லின் மொழிப்பெயர்ப்பாக வந்தது தான் இந்த மகிழ்வன் என்கிற சொல். மகிழ்ச்சிக்கு உவகை, களிப்பு உள்ளிட்ட வேறு பல சொற்கள் உள்ளன என்பதை நாம் அறிகின்ற போதிலும், அத்தகை சமூகத்தார் விரும்பும் பெயரே அதிகார்ப்பூர்வமாய் அமையும் (அமையப் பெற்றிருக்கின்றது) என்பதைக் கருத்தில் கொண்டு இந்த பக்கத்தின் தலைப்பை மாற்றி அமைக்கிறேன். மகிழ்வர் என்கிற சொல் சமூகத்தார் அல்லாத பிறரைப் புண்படுத்தினாலோ குழப்பத்துக்கு உள்ளாக்கும் சொல் என்று வாதிடும் பட்சத்திலோ, அச்சொல்லை மாற்ற நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதைத் தெளிவுப் படுத்த விரும்புகிறேன். பாலின அடையாளம் என்பது கொண்டாடப்பட வேண்டியது என்பதை மனம்பால் வைத்து அச்சொல்லை அந்தச் சமூகத்தைக் குறிக்கும் சொல்லாய் பெருமையுடன் அறிவிப்பதில் என்னுடன் சேர்ந்து மகிழ்ச்சி கொள்வீரென நம்புகிறேன்."
இவருக்கு : [[User:AntanO|Ant<font color="red">a</font>n]]--{{unsigned|Vetrrich Chelvan}}
பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை. இன்னும் தெளிவான தலைப்பு தேவை ஈரர் திருனர் என்ற சொற்கள் பொருளை உணர்த்தவில்லை. -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 12:13, 23 ஏப்ரல் 2013 (UTC)
|