கோமல் சுவாமிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
 
== வாழ்க்கை ==
கோமல் சுவாமிநாதன் 1935ல் காரைக்குடியில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆடுதுறைக்கு அருகே கோமல் என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள். 1957 ல் நாடக ஆசையால் பெற்றோருடனேயே ஊரைவிட்டு வந்து சென்னையில் [[எஸ். வி. சகஸ்ரநாமம்|எஸ். வி. சகஸ்ரநாமத்தின்]] நாடக்குழுவில்நாடகக்குழுவில் சேர்ந்தார். சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவில் நடித்த கோமல் 1960 அவர்களுக்காகப் 'புதிய பாதை' என்ற முதல் நாடகத்தை எழுதினார். 1957 முதல் இறுதி வரை சென்னையிலுள்ள மேற்கு [[மாம்பலம்|மாம்பலத்தில்]] வாழ்ந்தார்.
 
திரைத்துறையில் நுழைந்த கோமல் 1963ல் [[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்|கே. எஸ். கோபாலகிருஷ்ணனின்]] வசன உதவியாளராகப் பணியாற்றினார். திரையில் அவருக்கு வாய்ப்புகள் பெரிய அளவில் வரவில்லை. அவரது சிலநாடகங்கள் படமானாலும் பெரிதாக கவனிக்கப்படவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/கோமல்_சுவாமிநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது