"பயனர் பேச்சு:AntanO" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,096 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
மறுமொழி
சி
(மறுமொழி)
|}
 
== பெயர் மாற்றம் குறித்த புரிதல் ==
வணக்கம். சமீபமாக நான் lgbt தமிழ் பக்கத்தை மாற்றி அமைத்திருந்தேன். அந்தப் பெயர் அச்சமூகத்தால் ஏற்றுக் கொள்ளாத போது, விக்கிப்பீடியாவில் உள்ள நாம் பெயர் வைக்க யார்? என்பதைக் கேட்க விரும்புகிறேன். நான் முறையே உரையாடல் பக்கத்தில் பதிவிட்ட பின்பு தான் பக்கத்தின் தலைப்பை மாற்றி இருக்கிறேன். மேலும் மாற்றியமைக்கான அதிகாரப்பூர்வ வலைத்தள வலைப்பிணைப்புகளையும் கட்டுரையில் சேர்த்திருந்தேன். அப்படி இருந்தும், கொள்கைகளைப் பின்பற்றியும் நீங்கள் அந்த பக்கத்தை மீளமைவு செய்தததன் விளக்கம் கேட்கிறேன். மொழியுங்கள்.--{{unsigned|Vetrrich Chelvan}}
 
== துப்புரவு பணிக்கு அழைப்பு ==
 
::பதிப்புரிமை மீறல் இருந்தால் அதனை உடனடியாக நீக்கலாம். அவ்வாறு செய்வது மூர்க்கத்தனம் அல்ல. நன்றி. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 19:15, 2 ஆகத்து 2021 (UTC)
 
== பெயர் மாற்றம் குறித்த புரிதல் ==
வணக்கம். சமீபமாக நான் lgbt தமிழ் பக்கத்தை மாற்றி அமைத்திருந்தேன். அந்தப் பெயர் அச்சமூகத்தால் ஏற்றுக் கொள்ளாத போது, விக்கிப்பீடியாவில் உள்ள நாம் பெயர் வைக்க யார்? என்பதைக் கேட்க விரும்புகிறேன். நான் முறையே உரையாடல் பக்கத்தில் பதிவிட்ட பின்பு தான் பக்கத்தின் தலைப்பை மாற்றி இருக்கிறேன். மேலும் மாற்றியமைக்கான அதிகாரப்பூர்வ வலைத்தள வலைப்பிணைப்புகளையும் கட்டுரையில் சேர்த்திருந்தேன். அப்படி இருந்தும், கொள்கைகளைப் பின்பற்றியும் நீங்கள் அந்த பக்கத்தை மீளமைவு செய்தததன் விளக்கம் கேட்கிறேன். மொழியுங்கள்.--{{unsigned|Vetrrich Chelvan}}
 
:{{ping|Vetrrich Chelvan}}, முதலில் கவனிக்க வேண்டியவிடயங்கள் சில...
* பேச்சுப்பக்கத்தில் உரையாடும்போது, மேலிருந்து அல்லாமல் கீழிருந்தே தொடங்க வேண்டும்.
* பேச்சுப்பக்கத்தில் கையொப்பமிட வேண்டும்.
* தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்க வேண்டும். (எ.கா: ''...பெயர் வைக்க யார்?'')
* ஒரு கருத்தை பல இடங்களில் பதிவு செய்வதைத்தவிர்க்க வேண்டும்.
இவற்றை விளங்கிக் கொண்ட பின் கருத்திடவும். நன்றி. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 17:10, 9 ஆகத்து 2021 (UTC)
56,862

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3213636" இருந்து மீள்விக்கப்பட்டது