ஜூலியா எப். நைட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
[[படிமம்:Knight_julia.jpg|thumb|ஜூலியா எப். நைட், 2012]]
'''ஜூலியா ஃப்ராண்ட்ஸன் நைட்''' (Julia Frandsen Knight ) என்பவர் ஒரு அமெரிக்க கணிதவியலாளர் ஆவார், அவர் மாதிரிக் கோட்பாடு மற்றும் கணக்கீட்டுக் கோட்பாட்டில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.<ref name="profile">[http://math.nd.edu/people/faculty/julia-f-knight/ Faculty profile] {{Webarchive|url=https://web.archive.org/web/20170928061953/http://math.nd.edu/people/faculty/julia-f-knight/ |date=2017-09-28 }}, Notre Dame, retrieved 2013-10-16.</ref> அவர் சார்லஸ் எல். ஹூக்கிங் கணித பேராசிரியராக [[நோட்ரெ டேம் பல்கலைக்கழகம்|நோட்ரெ டேம் பல்கலைக்கழகத்தில்]] பணியாற்றினார் மற்றும் கணிதத்தில் பட்டப்படிப்பு திட்டத்தின் இயக்குனராகயும் பணியாற்றினார்.<ref name="huisking">[http://professorships.nd.edu/professorships/the-charles-l-huisking-professor-of-mathematics-1/ Julia Knight – Named professorships and directorships at Notre Dame] {{webarchive|url=https://web.archive.org/web/20131017121320/http://professorships.nd.edu/professorships/the-charles-l-huisking-professor-of-mathematics-1/ |date=2013-10-17 }}, retrieved 2013-10-16.</ref>
 
இவர் நைட் யூட்டா மாநில பல்கலைகழகத்தில் இளநிலைப் பட்டம் படித்து, 1964 இல் பட்டம் பெற்றார், மேலும் அவர்  ராபர்ட் லாசன் வீட் அவர்களின்  மேற்பார்வையில் 1972 ஆம் ஆண்டு [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)|கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியில்]] முனைவர் பட்டம் பெற்றார்.<ref name="profile"/><ref>{{mathgenealogy|id=11628}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஜூலியா_எப்._நைட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது