ஜெகசீவன்ராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 4 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 41:
 
==அரசியல் பணிகள்==
1931 இல் காங்கிரசில் சேர்ந்தார். சகசீவன்ராம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றார். தேர்தலில் ஒரே தொகுதியில் 10 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1936 முதல் 1986 வரை 50 ஆண்டுகள் சட்ட மன்ற நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தார். [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த்து]] [[காந்தியடிகள்|காந்திஜியின் தலைமையில்]] நடந்த [[அறப் போராட்டம்|சத்தியாகிரகப் போராட்டத்திலும்]], [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்|வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும்]] தீவிரமாக பங்கு கொண்டு 1940-இல் சிறை சென்றார். பட்டியல் சமுகத்தினரை கோயிலிலுள் சென்று வழிபடவும், தீண்டாமைக்கு எதிராகவும் போராடினார்<ref name=dev>{{cite web |title=`Jagjivan Ram an example of development politics' . He was considered to be one of the corrupt politicians, who tried to unsuccessfully bribe Dr. Varghese Kurien, the father of green revolution.|url=http://www.hindu.com/2007/04/06/stories/2007040624850500.htm |date=6 April 2007 |work= |publisher=[[தி இந்து]] }}</ref><ref name=bio>{{cite web |title=8th Lok Sabha:Members Bioprofile |url=http://164.100.47.132/LssNew/biodata_1_12/750.htm |date= |work= |publisher=[[மக்களவை (இந்தியா)]] |access-date=2014-04-04 |archive-date=2012-02-23 |archive-url=https://web.archive.org/web/20120223183337/http://164.100.47.132/LssNew/biodata_1_12/750.htm |dead-url=dead }}</ref>.
 
1934-இல் பிகாரில் ஏற்பட்ட நிலநடுக்க நிவாரணப்பணிகளில் தீவிரமாக பங்கு கொண்டார்<ref>{{cite web |title=Valedictory Centenary Lecture by President of India on Jagjivan Ram Centenary Function |url=http://presidentofindia.nic.in/sp050408.html |date=5 April 2008 |work= |publisher=[[இந்தியக் குடியரசுத் தலைவர்]] website |accessdate=}}</ref>. அப்போது பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு உடை வழங்குவதிலும் மருத்துவ உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டார். உதவி முகாம்களில் காந்தியைச் சந்தித்தார். காந்தி ஒரு தேசியத் தலைவர் மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாடுபடுபவர் என்று எண்ணினார்.
வரிசை 75:
 
==வெளி இணைப்புகள்==
* [103வது பிறந்த நாள்: பாபு ஜெகஜீவன் ராமுக்கு தலைவர்கள் அஞ்சலி http://tamil.oneindia.in/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D{{Dead link|date=August 2021 |bot=InternetArchiveBot }}]
* [முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராம் முழு உருவ வெண்கல சிலை http://www.dailythanthi.com/2014-01-13-Former-Deputy-Prime-Minister-jegajivan-A-life-size-bronze-statue]
* [தந்தை ஜெகஜீவன் ராம் பயன்படுத்திய இருக்கையில் அமர்ந்தார் [[மீரா குமார்]] http://www.dinamani.com/latest_news/article1073630.ece]
* http://www.britannica.com/EBchecked/topic/490335/, [ஜெகசீவன்ராம்]
* http://loksabhatv.nic.in/Content/Video.aspx?type=3&id=23,[காணொளி காட்சி]
* [http://www.jagjivanram.com/ Babu Jagjivan Ram, Tribute website] {{Webarchive|url=https://web.archive.org/web/20100409012621/http://babujagjivanram.com/ |date=2010-04-09 }}
* [http://babujagjivanram.com/ Babu Jagjivan Ram, Info website] {{Webarchive|url=https://web.archive.org/web/20100409012621/http://babujagjivanram.com/ |date=2010-04-09 }}
* [http://jagjivanramonline.com/ Babu Jagjivan Ram, a Centenary Celebrations Special] {{Webarchive|url=https://web.archive.org/web/20110202173551/http://jagjivanramonline.com/ |date=2011-02-02 }}
* http://dalitvision.blogspot.in/2012/04/babu-jagjivan-ram-ram-was-one-of.html
 
"https://ta.wikipedia.org/wiki/ஜெகசீவன்ராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது