"ஆசாரக்கோவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{சங்க இலக்கியங்கள்}}
ஆசாரம்-ஒழுக்கம், கோவை-அடுக்கிக் கூறுதல். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் '''ஆசாரக்கோவை'''. பண்டைக்காலத் [[தமிழ்]] நூல்களின் தொகுப்புக்களில்தொகுப்புகளில் ஒன்றான [[பதினெண்கீழ்க்கணக்கு|பதினெண்கீழ்க்கணக்கில்]] ஒன்றாக வைத்து எண்ணப்படும் இதுஇஃது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த [[பெருவாயின் முள்ளியார்]] என்னும் புலவர் இதனை எழுதினார்.
 
பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இவ்வொழுக்கங்களின் பட்டியல்:
3,611

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3214115" இருந்து மீள்விக்கப்பட்டது