"ஜெஹோவா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

697 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
(Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
'''ஜெஹோவா''' என்னும் பெயர்வடிவம் எபிரேய மூலச் சொல்லான {{hebrew|יהוה}} (YHWH) என்னும் "நாலெழுத்து" வடிவப் பெயரின் (Tetragrammaton) திபேரிய ஒலிப்பின் ({{hebrew|יְהֹוָה}}) இலத்தீன் உருமாற்றுச் சொல் ஆகும்.<ref>Gérard Gertoux, [http://www.lifespurpose.net/divinename/NameofGod1.htm THE NAME OF GOD YeHoWaH. ITS STORY] - Retrieved 2 July 2012.</ref><ref>[http://www.bible-researcher.com/nasb-preface.html Preface to the New American Standard Bible]</ref>
 
எபிரேய விவிலியத்தில் கடவுளைக் குறிக்கப் பயன்படும் '''ஜெஹோவா''' ('''யாவே''' - {{hebrew|יְהֹוָה}}) என்னும் சொல்லானது, மரபுவழி வருகின்ற [[மசோரெத்திய பாடம் (விவிலியம்)|மசோரெத்திய பாடத்தில்]] (Masoretic Text) 6,518 முறை வருகின்றது. மேலதிகமாக '''ஜெஹோவி''' (''Jehovih'') ({{hebrew|יֱהֹוִה}}) என்னும் வடிவத்தில் 305 தடவை வருகிறது.<ref name="Brown-Driver-Briggs Lexicon">[{{Cite web |url=http://img.villagephotos.com/p/2003-7/264290/BDBYahwehtrimmed.jpg |title=Brown-Driver-Briggs Lexicon] |access-date=2013-09-04 |archive-date=2015-08-10 |archive-url=https://web.archive.org/web/20150810163134/http://img.villagephotos.com/p/2003-7/264290/BDBYahwehtrimmed.jpg |dead-url=dead }}</ref> ''ஜெஹோவா'' என்னும் ஒலிவடிவம் கொண்ட பெயரைப் பயன்படுத்தும் மிகப் பழமையான இலத்தீன் விவிலிய பாடம் 13ஆம் நூற்றாண்டைச் சாரும்.<ref>''Pugio fidei'' by [[Raymund Martin]], written in about 1270</ref>
 
==இப்பெயர் பற்றி அறிஞர் தரும் விளக்கம்==
==எபிரேய மொழியில் கடவுளின் பெயர்==
 
[[File:Sør-Fron church, IEHOVA.jpg|thumb|நோர்வேஜிய நாட்டுக் கோவில் ஒன்றில் ''Iehova'' என்னும் பெயர் பொறிக்கப்பட்டிருத்தல்.<ref>Source: [http://www.divinename.no/sorfron.htm The Divine Name in Norway] {{Webarchive|url=https://web.archive.org/web/20070927020705/http://www.divinename.no/sorfron.htm |date=2007-09-27 }},</ref>]]
எபிரேய அரிச்சுவடியில் 22 மெய்யெழுத்துக்கள் மட்டுமே இருந்தன. சுவடியில் எபிரேயத்தில் எழுதியபோது உயிரெழுத்துகளை எழுதவில்லை. ஆனால் உயிரெழுத்துகளின் துணையின்றி மெய்யெழுத்துகளை மட்டுமே ஒலித்தல் இயலாது.
 
*இக்கருத்துக்கு எதிராக உள்ளோர் பின்வரும் காரணங்களைக் காட்டுகின்றனர்: 1) ஒரு சொல்லிலிருந்து மெய்யெழுத்துக்களையும் மற்றொரு சொல்லிலிருந்து உயிரெழுத்துக்களையும் எடுத்து இணைத்து ஒரு புதிய சொல்/ஒலிப்பு உண்டாக்குவது முறையற்றது. 2) அதோனாய் என்னும் சொல்லின் உயிரெழுத்துக்களைப் பெரும்பாலும் சேர்த்தாலும், சில வேளைகளில் எலோகிம் என்னும் சொல்லில் உயிரெழுத்துக்களையும் சேர்ப்பதால் ஜெஹோவா, ஜெஹோவி என மாறிவிடும். இது முரண்பாடாக உள்ளது. 3) ஜெஹோவா (யெகோவா) என்பது ஒரு கூட்டுச்சொல்லாக/ஒலிப்பாக இருந்த பிறகும் அதையே கடவுளின் தனிப்பட்ட பெயராகக் கொள்வது முரண்பாடு ஆகும்.
*இரண்டாவது குழுவினர் ஜெஹோவா (யெகோவா) என்பது சரியான ஒலிபெயர்ப்பு அல்ல என்பதோடு, "யாவே" (Yahweh/Yahveh/Yahaveh) சரியான ஒலிப்பு ஆகும் என்பர். இதற்கு அவர்கள் எபிரேய மொழியியல் விதிகளை ஆதாரமாகக் காட்டுவர்.
*மூன்றாவது குழுவினர் "யாவே" என்னும் ஒலிப்பும் சரியல்ல என்று வாதாடுவர். அவர்கள் கருத்துப்படி, மொழியியல் அடிப்படையில் கடவுளின் பெயரை நிர்ணயிப்பது முறையாகாது. எனவே, எங்கெல்லாம் "நாலெழுத்தாகிய" JHVH/YHWH என்பது விவிலியத்தில் வருகிறதோ, அங்கே அச்சொல்லை "ஆண்டவர்" (LORD), அல்லது "கடவுள்" (GOD) என்று குறிப்பதே சரி.<ref>[{{Cite web |url=http://www.karaite-korner.org/yhwh_2.pdf |title=Nehemia Gordon, ''The Pronunciation of the Name'',p. 8] |access-date=2013-09-05 |archive-date=2011-07-26 |archive-url=https://web.archive.org/web/20110726213122/http://www.karaite-korner.org/yhwh_2.pdf |dead-url=dead }}</ref><ref>[{{Cite web |url=http://www.karaite-korner.org/yhwh_2.pdf |title=Nehemia Gordon, ''The Pronunciation of the Name'',p. 11] |access-date=2013-09-05 |archive-date=2011-07-26 |archive-url=https://web.archive.org/web/20110726213122/http://www.karaite-korner.org/yhwh_2.pdf |dead-url=dead }}</ref>
 
[[File:Tetragrammaton-related-Masoretic-vowel-points.png|thumb|எபிரேய விவிலியத்தில் கடவுளைக் குறிக்கும் நாலெழுத்துச் சொல் {{hebrew|יהוה}} என்பது "அதொனாய்", "எலோகிம்" என்னும் சொற்களில் வரும் உயிரெழுத்துகள் ஏற்றி ஒலிப்பதைக் காட்டும் படம். உயிரெழுத்துக் குறியீடுகள் சிவப்பு நிறத்தில் உள்ளன.]]
80,092

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3214157" இருந்து மீள்விக்கப்பட்டது