ஜோத்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 4 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 33:
==மாவட்ட நிர்வாகம்==
ஜோத்பூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஏழு உட்கோட்டங்களாகவும்; ஜோத்பூர், போபால்காட், பவாடி, லூனி, ஓசியான், பலோடி, பிலாரா, செர்காட், மெந்தர், பாப் மற்றும் பலேஷ்வர் என 11 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களாக]]வும் பிரிக்கப்பட்டுள்ளது.<ref name="Jodh-Admin">{{Cite web|title=Administrative Setup|publisher=Jodhpur District|url=http://jodhpur.nic.in/as.html|archiveurl=httphttps://www.webcitation.org/6GajhadRo?url=http://jodhpur.nic.in/as.html|archivedate=13 Mayமே 2013|deadurl=nodead|access-date=25 ஏப்ரல் 2016}}</ref>
 
அனைத்து வருவாய் வட்டங்களும் ஒரு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களைக்]] கொண்டுள்ளது.<ref name="NPD-Jodh-Blocks">{{Cite web|title=Reports of National Panchayat Directory: Block Panchayats of Jodhpur, Rajasthan |publisher=Ministry of Panchayati Raj, Government of India |url=http://panchayatdirectory.gov.in/adminreps/viewpansumSQL.asp?selstate=107&parenttype=D&ptype=B}}</ref><ref>{{Cite web|title=Map:Jodhpur District, Administrative Setup|year=2007|publisher=Jodhpur District|url=http://jodhpur.nic.in/images/map1.jpg|archiveurl=httphttps://web.archive.org/web/20090409233202/http://jodhpur.nic.in/images/map1.jpg|archivedate=9 Aprilஏப்ரல் 2009|deadurl=nodead|access-date=25 ஏப்ரல் 2016}}</ref>
ஜோத்பூர் நகரம் ஒரு [[மாநகராட்சி]] மன்றமாகும்.<ref name="India-ULBs">{{Cite web|title=Reports of National Panchayat Directory: Report on Urban Local Bodies|publisher=Ministry of Panchayati Raj, Government of India|url=http://panchayatdirectory.gov.in/adminreps/RptULBList.asp|archiveurl=httphttps://web.archive.org/web/20130513185341/http://panchayatdirectory.gov.in/adminreps/RptULBList.asp|archivedate=13 Mayமே 2013|deadurl=nodead|access-date=25 ஏப்ரல் 2016}}</ref>
பிலாரா, பலோடி மற்றும் பிபர்நகரம் [[நகராட்சி]] மன்றங்களைக் கொண்டுள்ளது.<ref name="India-ULBs" /> இம்மாவட்டத்த்தின் 1,794 கிராமங்கள், 351 [[இந்தியாவின் ஊராட்சி மன்றம்|ஊராட்சி மன்றங்களின்]] நிர்வாகத்தில் இயங்குகிறது.
 
வரிசை 50:
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,687,165 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 65.70% மக்களும்; நகரப்புறங்களில் 34.30% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 27.74% விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,923,928 ஆண்களும்; 1,763,237 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 916 பெண்கள் என்ற விகிதத்தில் [[பாலின விகிதம்]] உள்ளது. 22,850 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 161 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி [[படிப்பறிவு]] 65.94% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 78.95% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 51.83% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 606,490 ஆக உள்ளது.
<ref>[http://www.census2011.co.in/census/district/438-jodhpur.htmlJodhpur District : Census 2011 data]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
===சமயம்===
வரிசை 64:
==வெளி இணைப்புகள்==
* [http://jodhpur.rajasthan.gov.in/ மாவட்ட இணையதளம்]
* [http://www.rajasthanonline.in/Profile/districts/Jodhpur.asp Jodhpur district] {{Webarchive|url=https://web.archive.org/web/20091123143027/http://rajasthanonline.in/Profile/districts/Jodhpur.asp |date=2009-11-23 }}
* [http://www.mapsofindia.com/maps/rajasthan/districts/jodhpur.htm Jodhpur Map]
 
"https://ta.wikipedia.org/wiki/ஜோத்பூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது