டெரன்ஸ் ஹோவர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 15:
'''டெரன்ஸ் ஹோவர்ட்''' (மார்ச்சு 11, 1969) என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு நடிகர், பாடகர்-பாடலாசிரியர், ராப்பர் மற்றும் பதிவு தயாரிப்பாளர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு 'தி ஜாக்சன்ஸ்: அமெரிக்கன் ட்ரீம்' என்ற தொலைக்காட்சி [[குறுந்தொடர்]] மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். 1995 ஆம் ஆண்டு இவர் நடித்த 'டெட் ப்ரெசிடெண்ட்ஸ்' மற்றும் 'மிஸ்டர். ஹாலண்டின் ஓபஸ்' போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிக பெரிய வெற்றியையும் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அதை தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் வெற்றி நடிகராக வளம் வந்தார். 2005 ஆம் ஆண்டு வெளியான 'ஹஸ்டில் & ஃப்ளோ' என்ற திரைப்படத்திற்க்காக [[சிறந்த நடிகருக்கான அகாதமி விருது]]க்காக பரிந்துரை செய்யப்பட்டார்.
 
இவர் வின்னி மண்டேலா, ரே, லக்கவன்னா ப்ளூஸ், [[கிராஷ் (திரைப்படம்)|கிராஷ்]] போன்ற பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளியான [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]] மீநாயகன் படமான [[அயன் மேன் (2008 திரைப்படம்)|அயன் மேன்]] என்ற திரைப்படத்தில் [[வார் மெஷின்]] என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.<ref>{{cite web|url=http://entertainment.nbcnews.com/_news/2013/03/06/17208864-terrence-howard-iron-man-responsible-for-killing-my-career|title=Terrence Howard: 'Iron Man' responsible for 'killing my career'|date=October 22, 2015|work=NBC News|access-date=ஜனவரி 13, 2021|archive-date=பிப்ரவரி 21, 2020|archive-url=https://web.archive.org/web/20200221210218/http://entertainment.nbcnews.com/_news/2013/03/06/17208864-terrence-howard-iron-man-responsible-for-killing-my-career|dead-url=dead}}</ref><ref>{{cite web |url=https://ew.com/article/2008/11/04/iron-man-2-why-terrence-howard-was-recast/ |title='Iron Man 2': Why Terrence Howard was recast |date=November 4, 2008 |work=[[Entertainment weekly]] |access-date=October 6, 2018}}</ref> 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை 'எம்பயர்' என்ற தொலைக்காட்சி தொடரில் லூசியஸ் லியொன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.<ref>{{cite news|url= http://tvline.com/2016/03/03/wayward-pines-season-2-premiere-date-terrence-howard/|title=Wayward Pines Season 2 Gets Premiere Date; Terrence Howard Among Encores|last=Witowich|first=Matt Webb|date=March 3, 2016|access-date=March 4, 2016|work=TVLine.com}}</ref> இவரது முதல் 'ஷைன் த்ரூ இட்' என்ற பாடல் ஒலித்ததட்டு செப்டம்பர் 2008 இல் வெளியிடப்பட்டது.<ref name="allmusicbio">{{cite web|url=https://allmusic.com/artist/terrence-howard-p735844/biography|title=Terrance Howard Biography|publisher=allmusic.com|access-date=April 9, 2011}}</ref><ref name="amg-shine">{{cite web|url=https://allmusic.com/album/shine-through-it-r1412902/review|title='Shine Through It' Review|publisher=allmusic.com|access-date=April 9, 2011}}</ref> இவர் செப்டம்பர் 2019 இல் "நடிப்பதில் சோர்வாக இருப்பதால்" நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தார்.<ref>{{Cite web|url=https://pagesix.com/2019/09/12/terence-howard-is-quitting-acting-after-empire/|title=Terrence Howard is quitting acting after 'Empire'|last=Reslen|first=Eileen|date=September 12, 2019|website=Page Six|language=en|access-date=September 12, 2019}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டெரன்ஸ்_ஹோவர்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது