டோன்பாஸ் விளையாட்டுக்களம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 35:
இந்த வளாகத்தில் விளையாட்டரங்கம் மட்டுமன்றி அருங்காட்சியகம், திணைசார் குளம்பியகங்கள், இரசிகர் மன்றங்கள், உணவகங்கள், உடல்நல மையம் போன்றவையும் அமைந்துள்ளன. இவற்றால் இந்த வளாகம் பெரும் விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தவிர, இசைக்கச்சேரிகள், கண்காட்சிகள், குத்துச் சண்டை நிகழ்ச்சிகள் என பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாக உள்ளது. இது உய்வுறு பராமரிப்பிற்கு துணை நிற்கும். தோனெத்ஸ்க்கில் இரவு வாழ்க்கைக்குப் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாக இவ்விடம் விளங்குகிறது.
 
துவக்கத்தில் இந்தக் கட்டமைப்பின் செலவு மதிப்பீடு [[அமெரிக்க டாலர்|$]] 250 மில்லியனாக இருந்தது. பின்னர் இந்த வளாகத்தில் மனமகிழ் பூங்கா அமைத்திட கூடுதலாக 30 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இறுதிச் செலவு USD 400 மில்லியனை எட்டக்கூடும்.<ref>[{{Cite web |url=http://donbass-arena.com/en/news/?id=9922 |title=Donbass Arena Ready to Open] |access-date=2012-06-14 |archive-date=2011-07-10 |archive-url=https://web.archive.org/web/20110710144136/http://donbass-arena.com/en/news/?id=9922 |dead-url=dead }}</ref><ref>[{{Cite web |url=http://euro2012-ukraine.com/index.php?option=com_content&view=article&id=1&Itemid=3 |title=Donbass Arena: More than Elite] |access-date=2012-06-14 |archive-date=2011-01-04 |archive-url=https://web.archive.org/web/20110104080824/http://euro2012-ukraine.com/index.php?option=com_content&view=article&id=1&Itemid=3 |dead-url=dead }}</ref>
 
இது அமைந்துள்ள டோனெட்ஸ் பாசின் (Donets basin) தொழிற்பேட்டையின் சுருக்க வடிவமாக '''D'''on'''b'''as எனப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/டோன்பாஸ்_விளையாட்டுக்களம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது