சுவர்ணலதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
| Occupation = பாடகி
| Years_active = 1987–2010
| Alias = ஹம்மிங் குயின் , குரலரசி ,
ஸ்வரங்களின் அரசி}}
 
'''சுவர்ணலதா''' (''Swarnalatha'', [[ஏப்ரல் 29]],
[[1973]] - [[செப்டம்பர் 12]], [[2010]]) [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். [[1987]] ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[இந்தி]], [[உருது]], [[மலையாளம்]], [[பெங்காலி]], [[ஒரியா]], [[படுக மொழி|படுகா]] உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் "ஸ்வரங்களின் அரசி" எனவும் "குரலரசி"<ref>{{Cite news|last=|first=|date=2019-04-29|title=குரலரசி' ஸ்வர்ணலதா; இன்று பிறந்த நாள்|work=தி இந்து தமிழ் திசை |url=https://www.hindutamil.in/amp/news/cinema/tamil-cinema/161596-.html|access-date=2019-04-29}}</ref> எனவும் மற்றும்
"இந்தியாவின் ஹம்மிங் குயின் (ஆலாபனை அரசி)"<ref>{{Cite news|last=Ramanujam|first=Srinivasa|date=2018-04-30|title=The Humming Queen Of India. : a tribute to singer Swarnalatha|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/entertainment/the-humming-queen-a-tribute-to-singer-Mswarnalatha/article23727129.ece|access-date=2021-05-11|issn=0971-751X}}</ref> என்றும் அழைக்கப்படுகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சுவர்ணலதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது