தமிழ் முற்போக்குக் கூட்டணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழ் முற்போக்கு கூட்டணி
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 50:
|footnotes =
}}
'''தமிழ் முற்போக்கு கூட்டணி''' (''Tamil Progress Alliance, TPA'') என்பது [[இலங்கை]]யின் ஓர் அரசியல் கூட்டணி ஆகும். இலங்கையின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய]], [[மேல் மாகாணம்|மேல்]], [[ஊவா மாகாணம்|ஊவா]], [[சபரகமுவா மாகாணம்|சபரகமுவா]], [[வடமேல் மாகாணம்|வடமேல்]] மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பாக செயற்படுகிறது. இக்கூட்டணி 2015 சூன் 3 ஆம் நாள் [[கொழும்பு]] நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இக்கூட்டணியின் தலைவர் [[சனநாயக மக்கள் முன்னணி]]யின் தலைவர் [[மனோ கணேசன்]] ஆவார். அமைச்சர் [[பழனி திகாம்பரம்]], இராசாங்க அமைச்சர் [[வே. இராதாகிருஷ்ணன்]] ஆகியோர் பிரதித் தலைவர்கள் ஆவர்.<ref name="dm">{{cite web | url=http://www.dailymirror.lk/74919/dpf-upf-wnc-form-new-political-alliance | title=DPF, UPF, WNC form new political alliance | publisher=டெய்லி மிரர் | date=3 சூன் 2015 | accessdate=4 சூன் 2015}}</ref><ref name="tw">{{cite web | url=http://www.tamilwin.com/show-RUmtyGTXSUgs1H.html | title=மனோ கணேசன் தலைமையில் இன்று உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி! | publisher=தமிழ்வின் | date=3 சூன் 2015 | accessdate=4 சூன் 2015 | archive-date=2015-07-06 | archive-url=https://web.archive.org/web/20150706122102/http://www.tamilwin.com/show-RUmtyGTXSUgs1H.html | dead-url=dead }}</ref>
 
==கூட்டணி உறுப்புக் கட்சிகள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_முற்போக்குக்_கூட்டணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது