தமிழ்ஒளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Commons sibiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
'''தமிழ்ஒளி''' (இயற்பெயர்: விஜயரங்கம், 21 செப்டம்பர் 1924 - 24 மார்ச்சு 1965) [[புதுச்சேரி|புதுவை]]யில் பிறந்த தமிழ்க் கவிஞர் ஆவார். [[சுப்பிரமணிய பாரதி|பாரதியாரின்]] வழித் தோன்றலாகவும் [[பாரதிதாசன்|பாரதிதாசனின்]] மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர்.<ref name="vikraman">{{cite web | url=http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-/2011-02-12-12-42-02 | title=பாடிப் பறந்த புதுவைக்கு​யில் - தமிழ்ஒளி | publisher=தினமணி | accessdate=14 மே 2014 | author=கலைமாமணி விக்கிரமன் | archive-date=2014-01-23 | archive-url=https://web.archive.org/web/20140123013239/http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-/2011-02-12-12-42-02 | dead-url=dead }}</ref> கவிதைகள் மட்டுமல்லாது கதைகள் கட்டுரைகள் இலக்கியத் திறனாய்வுகள் மேடை நாடகங்கள் குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர். [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்]] தொண்டராக இருந்து பிற்காலத்தில் பொதுவுடைமைத் தோழராக வளர்ந்தவர். 'தலித்து' என்று வழங்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் இழி நிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதினார்.
 
==பிறப்பும் கல்வியும்==
வரிசை 40:
==மேற்கோள்கள்==
 
http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=294 {{Webarchive|url=https://web.archive.org/web/20151204130131/http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=294 |date=2015-12-04 }}
 
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ஒளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது