தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
'''தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை''', [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] முக்கியத் துறைகளில் ஒன்றாகும். பள்ளிக் கல்வித் துறை, அமைச்சர் [[அன்பில் மகேஷ் பொய்யாமொழி]] வழிகாட்டலின் படி, '''முதன்மைச் செயலாளர்''' ([[இந்திய ஆட்சிப் பணி]]) தலைமையில் [[புனித ஜார்ஜ் கோட்டை]]யில் இயங்குகிறது.<ref>[http://www.tn.gov.in/ta/department/28 பள்ளிக் கல்வி துறை]</ref><ref>[http://www.tn.gov.in/schedu/history.htm Department of School Education]</ref>
 
பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக கீழ் கண்ட 10 இயக்குநகரங்கள் [[சென்னை]], [[நுங்கம்பாக்கம்|நுங்கம்பாக்கத்தில்]] உள்ள டிபிஐ வளாகத்தில் (Department of Public Instructions Campus) செயல்படுகிறது. <ref>[http://www.tn.gov.in/schedu/contacts.htm பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள இயக்குநகரங்கள்]</ref><ref>[{{Cite web |url=http://tnschools.gov.in/organaisation/dept/ |title=பள்ளிக் கல்வித்துறையின் கட்டமைப்பு] |access-date=2019-01-31 |archive-date=2019-10-04 |archive-url=https://web.archive.org/web/20191004045452/http://tnschools.gov.in/organaisation/dept/ |dead-url=dead }}</ref> அவைகள்:
 
# பள்ளிக் கல்வித் துறை இயக்ககம்
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_பள்ளிக்_கல்வித்_துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது