தர்பார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 19:
[[ரசினிகாந்த்|ரஜினிகாந்த்]] மற்றும் [[நயன்தாரா]] ஒரு படத்தில் முன்னணி இணையாக நடித்துள்ள முதல் படம் இதுதான். இருப்பினும், அவர்கள் [[சந்திரமுகி (திரைப்படம்)|சந்திரமுகி]], [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]], மற்றும் [[குசேலன் (திரைப்படம்)|குசேலன்]] உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாத்திரங்களாகி நடித்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் முன்னர் [[மூன்று முகம்|மூன்று முகம்]], [[பாண்டியன்]], கெரெப்டார் மற்றும் [[கொடி பறக்குது]], கரப்தார் போன்ற படங்களில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
 
ஏப்ரல் 10 ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகியது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் இப்படத்தின் அறிமுக சுவரொட்டி வெளியானது. <ref>{{Cite web|url=http://www.filmsbit.com/2019/04/rajinikanths-darbar-first-look-poster.html|title=Rajinikanth's 'Darbar' first look poster out!|last=|first=|date=|publisher=Filmsbit News Network}}</ref><ref>{{Cite web|url=https://tamilnews.wetalkiess.com/darbar-first-look-released/|title=தர்பார் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் - இதையெல்லாம் கவனித்தீர்களா?|language=en-GB|access-date=2019-04-09|archive-date=2019-04-09|archive-url=https://web.archive.org/web/20190409202248/https://tamilnews.wetalkiess.com/darbar-first-look-released/|dead-url=dead}}</ref>
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தர்பார்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது