தாமஸ் மோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 36:
}}
 
'''சர் தாமஸ் மோர்''' ({{IPAc-en|ˈ|m|ɔr}}; 7 பெப்ரவரி 1478{{spaced ndash}}6 ஜூலை 1535), அல்லது கத்தோலிக்கர்களால் '''புனித தாமஸ் மோர்''',<ref>[http://savior.org/saints/more.htm St. Thomas More, 1478–1535] at Savior.org</ref><ref>[http://www.thomasmorestudies.org/rep_canonization.html Homily at the Canonization of St. Thomas More] {{Webarchive|url=https://web.archive.org/web/20160304125607/http://www.thomasmorestudies.org/rep_canonization.html |date=2016-03-04 }} at The Center for Thomas More Studies at the University of Dallas, 2010, citing text "Recorded in The Tablet, ஜூன் 1, 1935, pp. 694–695"</ref> என்று அழைக்கப்படுபவர் ஒரு ஆங்கிலேய [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]], [[அரசியல் தத்துவம்|தத்துவவியலாளரும்]], எழுத்தாளரும், [[அரசியல்வாதி]]யும் ஆவார். [[மறுமலர்ச்சி (ஐரோப்பா)|ஐரோப்பிய மறுமலர்ச்சியில்]] இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தவர். [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி]]யின் முக்கிய ஆலோசகராக இருந்த இவர் அக்டோபர் 1529 முதல் 16 மே 1532 வரை இங்கிலாந்தின் உயராட்சித் தலைவராகப் பணியாற்றினார்.<ref>Linder, Douglas O. [http://law2.umkc.edu/faculty/projects/ftrials/more/morechrono.html The Trial of Sir Thomas More: A Chronology] at University Of Missouri-Kansas City (UMKC) School Of Law</ref> [[மார்ட்டின் லூதர்]] மற்றும் வில்லியம் டின்டேல் முதலியோரால் கொணரப்பட்ட [[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தினை]] இவர் வன்மையாக எதிர்த்தார். அரசியல் சமுதாய முறைகளில் இலக்கியல் வாழ்வுடை கற்பனைத் தீவு பற்றி ஒரு நூலினை 1516ஆம் ஆண்டு ''Utopia'' என்னும் பெயரில் வெளியிட்டார்.
 
பின்னாட்களில் [[கத்தோலிக்க திருச்சபை]]யிலிருந்து இங்கிலாந்து அரசர் பிரிந்ததும் அவரை [[இங்கிலாந்து திருச்சபை]]யின் தலைவராக ஏற்க மறுத்தார். திருச்சபையின் தலைவர் பதவி [[திருத்தந்தை]]க்கே உரியது எனவும் திருத்தந்தையின் அனுமதியில்லாமல் [[ஆன் பொலின்|ஆன் பொலினை]] அரசர் மணப்பது தவறு அன்றும் இவர் கூறினார். இதனால் இவர் அரசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தலை வெட்டிக்கொல்லப்பட்டார்
"https://ta.wikipedia.org/wiki/தாமஸ்_மோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது