திதி (புராணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 5:
}}
 
'''திதி''', ({{lang-en|Diti}})-({{lang-sa|दिति}}) [[இந்து தொன்மவியல்]] படி, [[அரக்கர்|அரக்கர்களின்]] தாய் ஆவார். [[தக்கன்|தட்சப்பிரசாபதியின்]] அறுபது மகள்களில் ஒருத்தி. [[பிரம்மா|பிரம்மாவின்]] பேத்தி. [[காசிபர்|காசியபர் முனிவரின்]] பதிமூன்று மனைவிகளில் ஒருத்தி. தன் உடன் பிறந்தவளான [[அதிதி|அதிதியை]] வெறுப்பவள். [[உருத்திரன்]], மருத்துக்கள் மற்றும் [[தைத்தியர்கள்]] மற்றும் அதர்மத்தைப் பின்பற்றும் பல அரக்கர் குலங்களை உருவாக்கிய தாய். அதிதியின் குழந்தைகளான [[இந்திரன்]] முதலான தேவர்களை வெறுப்பவள். அதிதியின் மகனான இந்திரனைவிட பலமிக்க குழந்தையை தன் கணவன் காசியப முனிவரிடம் வேண்டினாள்.<ref>[{{Cite web |url=http://srimadbhagavatam.com/6/18/45/en |title=Srimad Bhagavatam Canto 6 Chapter 18 Verse 45<!-- Bot generated title -->] |access-date=2014-06-20 |archive-date=2008-07-28 |archive-url=https://web.archive.org/web/20080728013710/http://srimadbhagavatam.com/6/18/45/en |dead-url=dead }}</ref>
 
காசியபரின் அருள்படி, [[விஷ்ணு|விஷ்ணுவின்]] வைகுண்டத்தை காவல் புரியும் ஜெயன்-விஜயன் எனும் இருவர் தங்களின் அகந்தை காரணமாக, [[சனகாதி முனிவர்கள்|சனகாதி முனிவர்களை]] [[வைகுந்தம்|வைகுண்டம்]] செல்ல அனுமதி மறுத்த காரணத்தால், முனிவர்களின் சாபப்படி [[அரக்கர்|அசுரர்]] குலத்தில், திதிக்கு [[இந்திரன்|இந்திரனை]] விட பலமிக்க இரு மகன்களாக [[இரணியாட்சன்]] மற்றும் [[இரணியன்]] போன்ற [[தைத்தியர்கள்|தைத்தியர்களாகப்]] பிறந்தனர்.
வரிசை 22:
==வெளி இணைப்புகள்==
*''Dictionary of Hindu Lore and Legend'' ({{ISBN|0-500-51088-1}}) by Anna Dhallapiccola
* http://www.tirumala.org/activities_publi_others_english.htm {{Webarchive|url=https://web.archive.org/web/20060516010223/http://www.tirumala.org/activities_publi_others_english.htm |date=2006-05-16 }} TTD Publications].Go to this link to buy 'A Synopsis of Srimad Bhagavatam' for further details.
 
==கூடுதல் வாசிப்பிற்கு==
"https://ta.wikipedia.org/wiki/திதி_(புராணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது