தினபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 39:
1966 ஆம் ஆண்டில் இதன் விற்பனை 11,000 ஆக இருந்தது.<ref name=YB1968/> 1970 இல் சராசரியாக 12,100 உம், 1973 இல் 31,337 உம் ஆக இருந்தது.<ref>{{cite book|last=வில்சன்|first=அ. ஜெ.|title=Electoral Politics in an Emergent State: The Ceylon General Election of May 1970|year=2010|publisher=[[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|isbn=978-0-521-15311-9|page=141|url=http://books.google.co.uk/books?id=Hj22Puk37IUC|authorlink=அ. ஜெ. வில்சன்}}</ref><ref>{{cite book|title=Sri Lanka Year Book 1975|publisher=Department of Census and Statistics, Sri Lanka|pages=349-351|url=http://noolaham.net/project/120/11908/11908.pdf}}</ref>
 
1973/74 ஆம் ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் பத்திரிகைகள் அன்றைய [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]]வின் அரசை விமரிசித்து வந்தன.<ref>{{cite book|last1=de Silva|first1=K. M.|title=A History of Sri Lanka|date=1981|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|page=547|url=http://www.noolaham.org/wiki/index.php/A_History_of_Srilanka}}</ref> 1974 ஏப்ரல் 19 இல் சிறிமாவோ அரசு அவசரகாலச் சட்டத்தின் மூலம் தினபதி உட்பட இந்நிறுவனத்தின் அனைத்து மொழிப் பத்திரிகைகளையும் தடை செய்து அச்சு நிறுவனதையும் மூடியது.<ref name=TI051103>{{cite news|last1=Sirisena|first1=Priyalal|title=‘Irida Dawasa’ publication restrained|url=http://www.island.lk/2003/11/05/news12.html|work=தி ஐலண்டு|date=5 நவம்பர் 2003}}</ref><ref name=DN041103>{{cite news|last1=Marasinghe|first1=Sandasen|title=Dawasa restrained from publication|url=http://archives.dailynews.lk/2003/11/04/new19.html|work=டெய்லிநியூசு|date=4 நவம்பர் 2003}}</ref><ref>{{cite book|title=Sri Lanka Year Book 1977|publisher=Department of Census and Statistics, Sri Lanka|pages=365-366|url=http://noolaham.net/project/148/14702/14702.pdf}}</ref><ref>{{cite book|last1=Richardson|first1=John|title=Paradise Poisoned: Learning about Conflict, Terrorism, and Development from Sri Lanka's Civil Wars|date=2005|publisher=International Center for Ethnic Studies|isbn=955-580-094-4|page=362|url=https://books.google.com/books?id=-sIRxpjfd-EC}}</ref><ref>{{cite book|last=Rajasingham|first=K. T.|title=Sri Lanka: The Untold Story|url=http://www.atimes.com/ind-pak/DA19Df06.html|chapter=Chapter 23: Srimavo's constitutional promiscuity|access-date=2015-12-20|archivedate=2002-02-13|archiveurl=https://web.archive.org/web/20020213084644/http://atimes.com/ind-pak/DA19Df06.html}}</ref> 1977 மார்ச் 30 இல் இந்நிறுவனம் தனது பத்திரிகைகளை மீண்டும் வெளியிட ஆரம்பித்தது.<ref name=TI051103/><ref name=DN041103/><ref>{{cite news|title=Another Sinhala newspaper launched|url=http://www.sundaytimes.lk/080810/FunDay/fundaytimes_2.html|work=சண்டே டைம்சு|date=10 ஆகத்து 2008}}</ref> ஆனாலும், தமிழ் மொழிப் பத்திரிகைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. 1990 டிசம்பர் 26 இல் நிதி நெருக்கடியினால் இந்நிறுவனம் மீண்டும் மூடப்பட்டது.<ref>{{cite book|last1=Karunanayake|first1=Nandana|editor1-last=Banerjee|editor1-first=Indrajit|editor2-last=Logan|editor2-first=Stephen|title=Asian Communication Handbook 2008|date=2008|publisher=Asian Media Information and Communication Centre, Wee Kim Wee School of Communication and Information, [[நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்]]|location=Singapore|isbn=9789814136105|pages=446-460|url=http://books.google.com/books?id=Wo9YWvrWFcIC&printsec=frontcover#v=onepage&q&f=false|chapter=18: Sri Lanka}}</ref><ref>{{cite news|title=Special events which took place in history from December 20 - December 26|url=http://www.sundayobserver.lk/2009/12/20/jun01.asp|work=சண்டே ஒப்சேர்வர்|date=20 டிசம்பர் 2009|access-date=2015-12-20|archivedate=2015-12-22|archiveurl=https://web.archive.org/web/20151222130711/http://www.sundayobserver.lk/2009/12/20/jun01.asp|deadurl=dead}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தினபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது