திபெத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 28:
சீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்களில் திபெத் தன்னாட்சி பிரதேசமும் ஒன்றாகும். இங்கு திபெத் இனம் முக்கியமாக வாழ்கின்றது. சீனாவின் தென்மேற்கு பிரதேசத்திலும், சின்காய் திபெத் பீடபூமியின் தென்மேற்கு பிரதேசத்திலும் இது அமைந்துள்ளது. இதன் தென் பகுதியும் மேற்கு பகுதியும் மியன்மர், இந்தியா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளை ஒட்டியமைந்துள்ளது. எல்லை கோட்டின் மொத்த நீளம் சுமார் 4000 கிலோமீட்டராகும். முழு நிலபரப்பு 12 இலட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். சீனாவின் மொத்த நிலபரப்பில் இது 12.8 விழுக்காடாகும்.
 
திபெத் தன்னாட்சி பிரதேசம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. சின்காய் திபெத் பீடபூமியின் முக்கிய பகுதி இதுவாகும். உலகத்தின் கூரை என்று இது போற்றப்படுகின்றது. இதன் மக்கள் தொகை 26 இலட்சமாகும். இதில் திபெத்திய மக்களின் எண்ணிக்கை 25 இலட்சம். மொத்த மக்கள் தொகையில் 96 விழுக்காடாக திபெத்தியர் உள்ளனர். சீனாவில் மிக குறைந்த மக்கள் தொகையுடைய மிக குறைந்த மக்கள் அடர்த்தியுடைய பிரேதேசமாக திபெத் திகழ்கின்றது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு சராசரியாக 2 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.<ref>{{Cite web |url=http://tamil.cri.cn/chinaabc/chapter11/chapter110601.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2012-05-03 |archive-date=2012-12-01 |archive-url=https://web.archive.org/web/20121201124432/http://tamil.cri.cn/chinaabc/chapter11/chapter110601.htm |dead-url=dead }}</ref>
 
== புவியியல் ==
வரிசை 58:
 
== ஆட்சிப் பிரிவுகள் ==
திபெத் 74 மாவட்டங்களை கொண்டது.<ref name="சீன வானொலி">[{{Cite web |url=http://tamil.cri.cn/301/2014/01/26/1s136340.htm |title=சீன வானொலி செய்திகளில் திபெத் பற்றி] |access-date=2014-02-06 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304223441/http://tamil.cri.cn/301/2014/01/26/1s136340.htm |dead-url=dead }}</ref>
 
== கல்வி ==
"https://ta.wikipedia.org/wiki/திபெத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது