திருத்தந்தையின் பணி துறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing BXVI_CoA_like_gfx_PioM.svg with File:Coat_of_Arms_of_Benedictus_XVI.svg (by CommonsDelinker because: File renamed: File renaming criterion #2: To change from a
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
வரிசை 15:
[[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|பிரான்சின் முதலாம் நெப்போலியனுக்கு]] முடிசூட்ட [[பாரிஸ்|பாரிஸுக்கு]] 1804இல் செல்வதற்கு முன், [[ஏழாம் பயஸ் (திருத்தந்தை)|ஏழாம் பயஸ்]] (1800&ndash;1823), தான் பிரான்சில் சிறை வைக்கப்பட்டால் தனது பணியினைத் துறந்ததாக எடுத்துக்கொள்ளுமாறு ஒரு ஆவணம் தயாரித்து அதில் கையெழுத்திட்டார்.<ref name=CEAbdication>{{CathEncy|wstitle=Abdication}}</ref>
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|பன்னிரண்டாம் பயஸ்]], தான் [[நாசிசம்|நாசி]] படையினரால் கடத்தப்பட்டால், தனது பணியினைத் துறந்ததாக எடுத்துக்கொள்ளுமாறும், [[கர்தினால்]]கள் உடனே நடுநிலை நாடான [[போர்த்துகல்|போர்த்துகலுக்கு]] சென்று அங்கே புதிய திருத்தந்தையினை தேர்வு செய்யவும் ஆணையிட்டு ஒர் ஆவணத்தை தயார் செய்தார்.<ref name=squires>{{cite news|date=2009-04-22|work=[[த டெயிலி டெலிகிராப்]]|title=Vatican planned to move to Portugal if Nazis captured wartime Pope|url=http://www.telegraph.co.uk/news/newstopics/religion/5195584/Vatican-planned-to-move-to-Portugal-if-Nazis-captured-wartime-Pope.html|last=Squires|first=Nick and Simon Caldwell|access-date=2013-02-11|archivedate=2010-10-30|archiveurl=https://web.archive.org/web/20101030213500/http://www.telegraph.co.uk/news/newstopics/religion/5195584/Vatican-planned-to-move-to-Portugal-if-Nazis-captured-wartime-Pope.html|deadurl=dead}}</ref>
 
[[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|இரண்டாம் யோவான் பவுல்]] பிப்ரவரி 1989இல் தான் ஒரு குணப்படுத்த முடியாத நோயினாலோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வாலோ தனது கடமையை சரிவர செய்ய இயலாது போனால் தனது பணியினைத் துறந்ததாக எடுத்துக்கொள்ளுமாறு கர்தினால் குழு முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார்.<ref>[http://www.youtube.com/watch?v=3nU24efBzeI John Paul II wrote a letter of resignation in case he was not able to fulfil his duties] By Rome Reports</ref>
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தையின்_பணி_துறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது