திருமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 8:
வைணவத்தின் முழுமுதற் கடவுளான ஸ்ரீமன் [[விஷ்ணு|நாராயணனின்]] பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும்.
திருமண்ணை ஸ்ரீசூர்ணம் என்றும் அழைக்கிறார்கள். ஸ்ரீசூர்ணம் [[மகாலட்சுமி|மகாலட்சுமியின்]] அடையாளமாகும். இந்தத் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப்படுகிறது. எப்படி உவர் மண்ணானது நம் ஆடையினைத் தூய்மைப்படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தைத் தூய்மையாக்குகிறது.
வைணவத்தின் இரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில், ‘திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள் ஆகும். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள்‘ என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும்.<ref>[{{Cite web |url=http://m.dinakaran.com/aDetail.asp?Nid=4879 |title=திருமண், உடலுக்குக் காப்பு!] |access-date=2016-11-27 |archive-date=2015-01-23 |archive-url=https://web.archive.org/web/20150123024351/http://m.dinakaran.com/aDetail.asp?Nid=4879 |dead-url=dead }}</ref>
== வைணவ சம்பிரதாயம்: வடகலை தென்கலை ==
வரிசை 59:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.ahobilam.com/Vaideekam/anushtanam/puntra-dhaaranam.aspx திருமண் காப்பு]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
* [http://sriramanujadarisanam.blogspot.in/ ரஹஸ்யத்ரயம்]
 
"https://ta.wikipedia.org/wiki/திருமண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது