1,07,138
தொகுப்புகள்
சி (தானியங்கிஇணைப்பு category கருநாடக இசை) |
(Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8) |
||
{{சைவத்திருமுறைகள்}}
'''திருவிசைப்பா''' சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள் [[ஒன்பதாம் திருமுறை]]யாக வைத்தெண்ணப்படும் இரு நூல்களுள் ஒன்று. மற்றொன்று [[திருப்பல்லாண்டு (சைவம்)|திருப்பல்லாண்டு]]. திருவிசைப்பா ஒன்பதின்மர் பாடிய பாடல்களின் தொகுப்பு. [[திருமாளிகைத் தேவர்]], [[சேந்தனார்]], [[கருவூர்த்தேவர்]], [[பூந்துருத்தி நம்பிகாடநம்பி]], [[கண்டராதித்தர்]], [[வேணாட்டு அடிகள்]], [[திருவாலி அமுதனார்]], [[புருடோத்தம நம்பி]], [[சேதிராயர்]] என்போர் அந்த ஒன்பதின்மர்.<ref>[http://www.tamilvu.org/courses/diploma/p202/p2021/html/p2021303.htm%20 தமிழ் இணையக்கல்விக்கழகப் பாடப்பகுதி]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
திருவிசைப்பா பெயர் உணர்த்துவதற்கேற்ப முழுவதும் இசைப்பாக்களால் ஆனது.
|