திரைப்பட ஆக்கச்செலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 12:
* '''இயக்குநர்''': ஒரு [[இயக்குநர் (திரைப்படம்)|திரைப்பட இயக்குநருக்கு]] குறைந்தபட்சம் $19,143 பத்து வார வேலைக்கு வழங்கப்படுகின்றது. ஒரு பிரபல இயக்குனர் ஒரு படத்திற்கு $5 முதல் $10 மில்லியன் வரை சம்பளம் கேட்கமுடியும்.<ref>{{cite web |url=http://www.dga.org/Contracts/Rates-2012-to-2013.aspx |title=DGA Rate Cards 2012 - 2013; Minimum Salary Schedule |publisher=[[Directors Guild of America]] |access-date=16 August 2012}}</ref>
 
* '''நடிகர்கள்''': பொதுவாக ஒரு சாதாரண நடிகருக்கு வாரத்திற்கு சுமார் 2,300 அமெரிக்க டாலர் என்ற விகிதத்தில் செலுத்தப்படுகிறது. பிரபல திரைப்பட நட்சத்திரங்களுக்கு ஒரு படத்திற்கு 30 மில்லியன் வரை கட்டணம் கோரலாம்.<ref>{{cite web|url=http://www.actorpoint.com/acting-articles/actorpay.html |title=Pay Rates for Actors |publisher=Actorpoint.com |access-date=2014-02-10}}</ref><ref>{{cite news | url=https://www.reuters.com/article/2011/08/02/idUS20615222120110802 | work=Reuters | title=Forbes: DiCaprio Beats Depp for Title of Hollywood's Highest Paid Actor | date=2011-08-02 | access-date=2012-01-29 | first=Jake | last=Weinraub | archivedate=2012-02-13 | archiveurl=https://web.archive.org/web/20120213013734/http://www.reuters.com/article/2011/08/02/idUS20615222120110802 | deadurl=dead }}</ref>
 
* '''தயாரிப்பு செலவுகள்''': ஒரு படத்தை தயாரிப்பதற்கான செலவில் குழு ஊதியங்கள், தயாரிப்பு வடிவமைப்பு, நேரடி தொகுப்பு மற்றும் படப்பிடிப்பு வளாக செலவுகள், உடைகள், சாப்பாடு (உணவு மற்றும் பானங்கள் போன்றவை), தங்குமிடம், போக்குவரத்து, பயணம், விடுதி தங்கல் போன்றவை அடங்கும். புகைப்பட இயக்குனர் பொதுவாக குழுவில் அதிக சம்பளம் வாங்கும் உறுப்பினர் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/திரைப்பட_ஆக்கச்செலவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது