துணை நடிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
வரிசை 1:
'''துணை நடிகர்''' என்பது ஒரு [[நடிகர்]] தொலைக்காட்சியில் அல்லது திரைப்படத்தில் [[முன்னணி நடிகர்|முன்னணி நடிகர்க]]ளுக்கு கீழே ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள். இவர்களின் கதாபாத்திரம் வெற்றி பெற்று அங்கீகரிக்கும் வகையில், தொடர்கள் மற்றும் திரைப்படத் தொழில்கள் சிறந்த துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு [[சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்|சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது]],<ref>{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2003-05-19/news-interviews/27262587_1_film-award-playback-singer-girish-kasaravalli|title=Manikchand Filmfare Awards in Hyderabad|publisher=[[Indiatimes]]|accessdate=2009-08-09|date=2003-05-19|archivedate=2012-10-24|archiveurl=https://web.archive.org/web/20121024115602/http://articles.timesofindia.indiatimes.com/2003-05-19/news-interviews/27262587_1_film-award-playback-singer-girish-kasaravalli|deadurl=dead}}</ref> போன்ற தனி விருதுகள் வழங்குகின்றன.
 
இவர்களின் கதாபாத்திரம் சிறிய கதாபாத்திரம் முதல் பெரிய கதாபாத்திரம் வரை இருக்கும். இவர்கள் பெரும்பாலும் நண்பர்கள் அல்லது காதலுக்கு உதவி செய்பவர்கள், உறவினர்கள் அல்லது எதிர்மறை கதாபாத்திரம் போன்றே சித்தரிக்கப்படுகின்றது.<ref>{{cite web|title=ஜிகர்தண்டா திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் [[பாபி சிம்ஹா]] என்பவருக்கு சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.|url=http://www.filmfare.com/news/winners-of-62nd-britannia-filmfare-awards-south-9643.html|website=[[பிலிம்பேர்]]|accessdate=27 June 2015|date=27 June 2015}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/துணை_நடிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது