துறவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Rescuing 0 sources and tagging 3 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
[[படிமம்:Thiruvannamalai Sadhu.JPG|thumb|திருவண்ணாமலைத் துறவி]]
'''துறவி''' என்பது உலக இன்பங்களில் மனத்தைச் செலுத்தாது, ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர், ஆசையை விட்டவரை [[சந்நியாசம்|சந்நியாசி]] என்பர். <ref>[http://archives.aaraamthinai.com/special/may2000/may18.asp புத்த பூர்ணிமா]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>[http://puduvaisaravanan.blogspot.com/2007/11/blog-post_19.html சென்னையில் துறவிகள் மாநாடு!]</ref> துறவிகள் பெரும்பாலும் காவி அணிவது வழக்கம்.
 
== இந்து மதம் ==
வரிசை 15:
 
ஐம்பத்தாறு வயதிலிருந்து மனிதன் வனப்பிரஸ்த நிலைக்கு சென்றுவிடவேண்டும். அதாவது
எதிலும் பொதுவான நோக்கம் கொண்டு துறவு நிலைப்பற்றி முழுமையாக படிப்பறிவாக அறிய வேண்டும். அதிகபட்சமாக அவன் எழுபத்திரண்டு வயதுக்கு மேல் வாழ்ந்தால் முற்றிலும் துறவியாகி விடவேண்டும்." <ref>[http://www.vallalarspace.com/MahaMandhirapeedam/ArticlePrint/2382 மெய்ஞானத்தை அடையும் வழி- பகுதி-19]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> என்று மனிதன் வாழ்க்கையை நான்காகப் பிரித்துத் துறவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்கிறது
 
== கிறித்துவ மதம் ==
வரிசை 27:
== இசுலாம் மதம் ==
 
இசுலாம் மதத்தைப் பொறுத்தவரை துறவுக்கு அனுமதியில்லாத நிலையே உள்ளது. இது குறித்து இசுலாம் தத்துவ நூல்களில் பல கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. <ref>[http://kadayanalluraqsha.com/?p=2811 இஸ்லாம் துறவுறம். லுஹா]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
“இளைஞர்களே உங்களில் திருமணத்துக்கு சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) புஹ்காரி (5065), முஸ்லிம் (2710)
"https://ta.wikipedia.org/wiki/துறவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது