தென்னிந்தியத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 7:
[[படிமம்:AVM_Studios_Globe.jpg|இடது|thumb| சென்னையில் [[ஏவிஎம்|ஏ.வி.எம்]] . ஸ்டுடியோஸ், [[இந்தியா|இந்தியாவின்]] பழமையான எஞ்சியிருக்கும் ஸ்டூடியோ ]]
[[படிமம்:Bhakta_Prahlada.jpg|வலது|right|thumb|133x133px| ''எல்.எம்'' . ரெட்டி <ref>{{Cite news|url=http://www.thehindu.com/arts/cinema/article2442172.ece|location=Chennai, India|work=The Hindu|first=M. L.|last=Narasimham|title=Eighty glorious years of Telugu talkie|date=2011-09-10}}</ref> இயக்கிய முதல் தெலுங்கு மற்றும் முதல் தென்னிந்திய டாக்கி திரைப்படம் ''பக்த பிரஹலாதா'' ]]
1897இல் ஐரோப்பியர் ''விக்டோரியா பப்ளிக் ஹால்'' என்ற மௌன குறும்படத்தைத் ([[ஊமைப்படம்]]) தயாரித்து சென்னையில் வெளியிட்டார்.<ref>{{Cite book|title=Folklore, public sphere, and civil society|page=116|url=https://books.google.com/?id=Xsrgg1Mel8UC&pg=PA117&dq=Victoria+Public+Hall+Tamil+cinema#v=onepage&q=Victoria%20Public%20Hall&f=false|isbn=9788190148146|author1=Muthukumaraswamy|first1=M. D|last2=Kaushal|first2=Molly|year=2004}}</ref> திரைப்படங்களில் கற்பனையற்ற கதாபாத்திரங்கள் இடம் பெற்றன. தினசரி நிகழ்வில் காணப்படும் புகைப்படப் பதிவுகளாக இருந்தன. மெட்ராஸ் (இன்றைய சென்னை) இல் ஊமைப்படங்களை திரையிடுவதற்காக எலக்ட்ரிக் தியேட்டர் நிறுவப்பட்டது. இது பிரிட்டன் சமூகத்தினருக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. இது சில ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் அண்ணாசாலை (மவுண்ட் ரோடு) தபால் நிலையத்தின் ஒரு பகுதியாக உள்ளது. மவுண்ட் ரோடில் ''லிரிக் தியேட்டர் என்ற ஒன்றும் இருந்தது. இந்த இடத்தில் ஆங்கில மேற்கத்திய இசை நிகழ்ச்சிகள், பால்ரூம் நடனங்கள், ஊமைப்படங்கள் போன்றவை வெளியிடப்பட்டன. திருச்சியில் தென்னிந்திய இரயில்வேயின் ஊழியரான ''சுவாமிக்கண்ணு வின்சென்ட்'' என்பவர், பிரெஞ்சுகாரரான ''டூ பாண்ட்'' இடம் இருந்து ஊமைப்படங்களை விலைக்கு வாங்கி ஒரு வணிக நிறுவனத்தில் காட்சிப்படுத்தினார்.<ref>[http://www.indiaheritage.org/perform/cinema/history/vincent.htm Pioneers In Indian Cinema - Swamikannu Vincent] {{webarchive|url=https://web.archive.org/web/20130509052024/http://www.indiaheritage.org/perform/cinema/history/vincent.htm|date=2013-05-09}}. Indiaheritage.org. Retrieved on 2013-07-29.</ref> அவர் படங்களை வெளியிடுவதற்கான கூடாரங்களை(டென்ட்) அமைத்தார்.அவரது டென்ட் சினிமா மாநிலம் முழுவதும் பயணித்தது.<ref>{{Cite book|author1=Rajmohan|first1=Joshi|title=Encyclopaedia of Journalism and Mass Communication: Media and mass communication|page=68|url=https://books.google.com/?id=_aoH81IN8SsC&pg=PA68&dq=Swamikannu+Vincent#v=onepage&q=Swamikannu%20Vincent&f=false|isbn=9788182053663|year=2006}}</ref> எனவே மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. பிற்பாடு, அவர் டாக்கிஸ்களைத் தயாரித்தார்.<ref>{{Cite news|url=http://o3.indiatimes.com/brahmanyan/archive/2007/09/21/4783241.aspx|title=காப்பகப்படுத்தப்பட்ட நகல்|access-date=2019-03-13|archivedate=2015-06-30|archiveurl=https://web.archive.org/web/20150630202911/http://o3.indiatimes.com/brahmanyan/archive/2007/09/21/4783241.aspx|deadurl=dead}}</ref>
 
சாமிக்கண்ணு வின்சென்ட் கோயம்புத்தூரில் தென்னிந்தியாவின் முதல் சினிமாவை உருவாக்கினார். இவர் டென்ட் சினிமா என்ற முறையை உருவாக்கினார். சேலம் (மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ) மற்றும் கோயம்புத்தூரில் (மத்திய ஸ்டூடியோ, நெப்டியூன் மற்றும் பக்ஷிராஜா) போன்ற திரைப்பட ஸ்டூடியோக்கள் கட்டப்பட்டன. சென்னையில் விஜய வாஹினி ஸ்டுடியோ மற்றும் ஜெமினி ஸ்டுடியோஸ் கட்டப்பட்டன. தென்னிந்திய மொழிகள் திரைப்படத்தின் மையமாக சென்னை விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/தென்னிந்தியத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது