தெராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 4:
வட இந்தியாவில் தெராய் பகுதியானது [[கங்கை]] [[பிரம்மபுத்திரா]] பகுதிகளிலும் கிழக்கே [[யமுனை]] நதி வரையிலும் பரவியுள்ளது. இது [[இமாச்சலப் பிரதேசம்]], [[அரியானா]], [[உத்தராகண்டம்]], [[உத்திரப் பிரதேசம்]] மற்றும் [[பீகார்]] ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளது. மேலும் இது [[மேற்கு வங்காளம்]], [[நேபாளம்|நேபாளத்தின்]] தெற்கு பகுதிகள், [[வங்காளதேசம்]], [[பூட்டான்]] மற்றும் [[அசாம்]] வரை காணப்படுகிறது.
 
இப்பகுதியானது கடல்மட்டத்திலிருந்து 67 முதல் 300 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இவை பொதுவாக 8 முதல் 12 கிலோமீட்டர்கள் அகலத்தில் நெடுகப் பரவியுள்ள நிலப்பரப்பு ஆகும்.<ref>Johnsingh A.J.T., Ramesh K., Qureshi Q., David A., Goyal S.P., Rawat G.S., Rajapandian K., Prasad S. 2004. [http://www.nfwf.org/AM/Template.cfm?Section=Home&TEMPLATE=/CM/ContentDisplay.cfm&CONTENTID=8052 ''Conservation status of tiger and associated species in the Terai Arc Landscape, India''] {{Webarchive|url=https://web.archive.org/web/20200413022648/http://www.nfwf.org/AM/Template.cfm?Section=Home&TEMPLATE=%2FCM%2FContentDisplay.cfm&CONTENTID=8052 |date=2020-04-13 }}. RR-04/001, Wildlife Institute of India, Dehradun</ref><ref name="nbrb07">{{Citation |author=Bhuju, U.R., Shakya, P.R., Basnet, T.B., Shrestha, S. |title=Nepal Biodiversity Resource Book. Protected Areas, Ramsar Sites, and World Heritage Sites |place=Kathmandu |publisher=International Centre for Integrated Mountain Development; Government of Nepal, Ministry of Environment, Science and Technology; United Nations Environment Programme, Regional Office for Asia and the Pacific | year=2007 |url=http://books.icimod.org/demo/uploads/ftp/Nepal%20Biodiversity%20Resource%20Book.pdf}}</ref>
 
''தெராய்'' எனும் சொல்லுக்கு [[இந்தி]] மொழியில் ''மலையடிவாரம்'' (foot-hill) என்று பொருள். [[நேபாளி]] மொழியில் ''கீழே விரிந்த நிலம்'' (low-lying land) எனும் அதே பொருள் கொள்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/தெராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது