தேசிய முன்னணி (மலேசியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 28:
'''பாரிசான் நேசனல்''', ''Barisan Nasional'' <ref>[http://barisannasional.org.my/ பாரிசான் நேசனல் இணையத்தளம்]</ref> அல்லது தேசிய முன்னணி; (சுருக்கம்: <big>BN</big>) என்பது [[மலேசியா]]வின் எதிர்கட்சிகளின் கூட்டணி ஆகும். இந்தக் கூட்டணி [[1973]] ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதற்கு முன்னர் [[1951]]இல் இருந்து [[1972]] வரை [[மலேசிய கூட்டணி கட்சி]] எனும் பெயரில் இயங்கி வந்தது.
 
2008 மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற மலேசியாவின் [[மலேசியப் பொதுத் தேர்தல், 2008|12-ஆவது பொதுத் தேர்தலில்]] ஆளும் [[பாரிசான் நேசனல்|தேசிய முன்னணி]] பெரும் பின்னடைவைச் சந்தித்து ஆட்சியை மீண்டும் பிடித்திருந்தது. அப்போது தேசிய முன்னணி 140 இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முதன் முதலாக இழந்தது. [[பாக்காத்தான் ராக்யாட்]] எதிர்க்கட்சிக் கூட்டணி 82 இடங்களைக் கைப்பற்றியது. அத்துடன் 13 மாநில சட்டமன்றங்களில் ஐந்தை எதிர்க்கட்சிக் கூட்டணி கைப்பற்றியது (ஆனாலும், பேராக் மாநில ஆட்சியை [[பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009|2009 நெருக்கடி]]யை அடுத்து தேசிய முன்னணியிடம் எதிர்க்கட்சி இழந்தது). அந்தப் பின்னடைவால், அப்போதைய பிரதமர் [[அப்துல்லா அகமது படாவி]] தன் பிரதமர் பதவியைத் துறந்தார். அத்துடன் [[அம்னோ]] கட்சியின் தலைவர் பதவியையும் துறந்தார்.<ref>[httphttps://web.archive.org/web/20081009173500/http://www.iht.com/articles/2008/10/08/asia/malay.php Malaysia's leader to step down as party loses clout], (International Herald Tribune), October 8, 2008.</ref><ref>[http://www.radioaustralia.net.au/news/stories/200810/s2385880.htm?tab=asia Badawi to step down as Malaysia's PM in March], (ABC Radio Australia), அக்டோபர் 8, 2008.</ref> துணைப் பிரதமராக இருந்த [[நஜீப் துன் ரசாக்]] 2009 ஏப்ரல் 3 இல் பிரதமர் பதவியையும் [[அம்னோ]] கட்சியின் தலைவர் பதவியையும் ஏற்றுக் கொண்டார்.<ref>[http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gee0HQDakZhTyH0OADiv9B1zjQuQD975QH380 Malaysia's Najib 1 step away from premier's post], (Associated Press), மார்ச்சு 26, 2009.</ref><ref>[http://www.channelnewsasia.com/stories/afp_asiapacific/view/419844/1/.html Malaysia's Najib sworn in as new prime minister], (Channel News Asia), April 3, 2009.</ref>
 
== 2013 மலேசியப் பொதுத்தேர்தல் ==
மே 5 இல் [[மலேசியப் பொதுத் தேர்தல், 2013|மலேசியாவின் 13-ஆவது பொதுத் தேர்தல்]] நடைபெற்றது. 2013 ஏப்ரல் 3 ஆம் நாள் [[மலேசிய நாடாளுமன்றம்]] கலைக்கப்பட்டு, வேட்பாளர் நியமனங்கள் ஏப்ரல் 20 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.<ref>[http://elections.thestar.com.my/story.aspx?file=/2013/3/8/election2012/20130308160214#.UWNgkkpEBdg Dewan Rakyat’s first session after the 12th general election was on April 28, 2008, Parliament is set to automatically dissolve by April 28, 2013.]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>[http://thestar.com.my/news/story.asp?file=/2013/2/27/nation/20130227190736&sec=nation GE13 will be Malaysia’s 1st social media election.]</ref> மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அதே சமயத்தில், மாநிலச் சட்டப் பேரவைகள் கலைக்கப்படுவதும், மலேசியாவில் வழக்கமாக நடைபெற்று வரும் ஓர் அரசியல் வழக்கம். அதன் படி [[சரவாக்]] மாநில ஆட்சி தவிர 12 மாநில ஆட்சிகளும் கலைக்கப்பட்டு சட்டமன்றங்களுக்கான தேர்தல்களும் 2013 மே 5 இல் இடம்பெற்றன.<ref>{{cite web|url=http://www.theborneopost.com/2013/04/04/sabah-state-assembly-dissolved-2/ |title=Sabah State Assembly dissolved |publisher=Theborneopost.com }}</ref><ref>{{cite web|last=Kong |first=Lester |url=http://www.straitstimes.com/breaking-news/se-asia/story/msia-state-assemblies-dissolve-paving-way-simultaneous-polls-20130403 |title=M'sia state assemblies to dissolve, paving way for simultaneous polls |work=The Straits Times |date=3 ஏப்ரல் 2013}}</ref> [[அன்வார் இப்ராகிம்]] தலைமையிலான [[பாக்காத்தான் ராக்யாட்]] அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், பிரதமர் [[நஜீப் துன் ரசாக்]] தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனாலும், எதிர்க் கட்சிக் கூட்டணி ஏழு இடங்களை அதிகமாகக் கைப்பற்றியது.
 
== அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_முன்னணி_(மலேசியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது