தொடு வில்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed the file syntax error.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 4:
தொடுவில்லையானது மூக்குக் கண்ணாடியைப் போன்று பார்வைக் குறைபாட்டை சீர் செய்கின்றமைக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும் இது பாரமற்றது; ஏறத்தாழ மற்றவர்கள் கண்ணுக்கு புலப்படாத வகையில் மிகவும் மென்மையானதாக காணப்படுகின்றது. சில தொடுவில்லைகள் கண்ணுக்கு புலனாகும் விதத்தில் கண்ணின் "கருமணியின்" நிறத்தை மாற்றி காட்டக்கூடியனவும் உண்டு.
 
உலகளாவிய வகையில் மேற்கொண்ட மதிப்பீட்டின் அடிப்படையில் 125 மில்லியன் மக்கள் தொடுவில்லையைப் பயன்படுத்துவதாக அறியப்படுகின்றது. இது உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ 2% <ref name="Barr">Barr, J. [http://www.clspectrum.com/article.aspx?article=12733 "2004 Annual Report"]. ''Contact Lens Spectrum''. January, 2005.</ref>. இதில் அமெரிக்காவில் மட்டும் 28 முதல் 38 மில்லியன் மக்கள் வரையிலும்<ref name="Barr"/><ref name="Farley">Dixie Farley. [http://www.fda.gov/fdac/features/1998/298_lens.html "Keeping an Eye on Contact Lenses: Safety, Options Shape Contact Lens Decisions."] U.S. Food and Drug Administration: ''FDA Consumer.'' March-April 1998; revised August 1998.</ref>, [[சப்பான்|நிப்பானில்]] மேலும் ஒரு 13 மில்லியன் மக்களும்<ref>National Consumer Affairs Center of Japan. [http://www.kokusen.go.jp/e-hello/data/ncac_news12_4.pdf NCAC News Vol. 12, No. 4] {{Webarchive|url=https://web.archive.org/web/20120304040508/http://www.kokusen.go.jp/e-hello/data/ncac_news12_4.pdf |date=2012-03-04 }}. ''NCAC News''. March, 2001.</ref> பயன்படுத்துகிறார்கள்.
 
மனிதனது முதன்மையான உறுப்புக்களில் ஒன்றான கண்ணுக்கு பாவிக்கப்படும் ஒன்றாகையால் இதனை ஒரு வித மருந்துப்பொருள் கலந்த [[நீர்மம்|நீர்மத்தில்]] அமிழ்த்தி சேமித்து வைக்கப்படும். இவை அணியப்படுவதற்கு பல காரணங்களைக் கூறலாம். மூக்குக் கண்ணாடியினை விட இவை பரந்த பார்வையினை அளிக்கக்கூடியது. ஈரலிப்பான காலநிலையில் பாதிப்பு குறைவானதாக இருக்கும்.
வரிசை 14:
 
*[http://www.therightcontact.com/ Contact Lenses] தொடு வில்லை தேடுபொறி
*[http://www.healthlinksbc.org/kb/content/otherdetail/aa126875.html Contact lenses treatment overview] {{Webarchive|url=https://web.archive.org/web/20120321084458/http://www.healthlinksbc.org/kb/content/otherdetail/aa126875.html |date=2012-03-21 }} தொடு வில்லை சிகிச்சை கண்ணோட்டம்
 
[[பகுப்பு:கண் மருத்துவம்]]
"https://ta.wikipedia.org/wiki/தொடு_வில்லை" இலிருந்து மீள்விக்கப்பட்டது